இலங்கையிலும் அமெரிக்காவிலும் ஒரே தினத்தில் தேர்தல்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும். ஏற்கனவே, பிரதானக் கட்சிகள் அனைத்தும் பிரசார நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை... Read more »

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த மகிந்த கஹந்தகம

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகம ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக 2022ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மக்கள் கிளர்ச்சி போராட்டத்தின் போது, போராட்டகாரர்களின் கடும் தாக்குதலுக்கு மகிந்த கஹந்தகம இலக்காககியிருந்தார். மேலும், அந்த காலப்பகுதியில் சமூக... Read more »
Ad Widget

யாழில் 10 ஆயிரம் ரூபாவிற்கு ஆள்மாறாட்டம்

வெளிநாட்டில் வசிக்கும் நபருக்கு சொந்தமான காணி ஒன்றினை ஆள் மாறாட்டம் செய்து உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைதான இரு பெண்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாடொன்றில் வசித்து வருகின்றார். அவர் தனது காணிக்கான அற்றோனித்தத்துவ அதிகாரத்தை தனது ஒன்றுவிட்ட... Read more »

60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவச விசா

இலவச விசா வசதிகளுக்கு தகுதியான நாடுகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி, இம்மாத இறுதிக்குள் அதற்கான நடவடிக்கைகள் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA)தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு... Read more »

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: கமலா ஹாரிஸூக்கு அதிக வாய்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில் ஜனனாயகக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி ஜோ பைடனும் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடவுள்ளனர். கடந்த ஜூன் 28ஆம் திகதி ஜோ பைடன் மற்றும் ட்ரம்ப் இருவருக்கும் இடையில்... Read more »

“இது எனது கடைசி யூரோ கிண்ணம்”: கிறிஸ்டியானோ ரொனால்டோ

நடப்பு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் தனது கடைசி யூரோ கிண்ண கால்பந்து தொடர் என போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உறுதிப்படுத்தினார். ஜேர்மனியில் தற்போது நடைபெற்றுவரும் யூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துகல் அணி ஸ்லோவேனியாவை பெனால்டி ஷூட்அவுட் முறையில்... Read more »

இன்றைய ராசிபலன் 04.07.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் கவனமாக இருக்க வேண்டும். பொறுப்பு இல்லாமல் இருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் பெண்கள் உங்களுடைய கடமைகளை சரியாக செய்து விடவும். பிள்ளைகளுக்கு தேவையானது, கணவருக்கு தேவையானது, வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு தேவையானதை பொறுப்போடு செய்து விடுங்கள். இல்லை... Read more »

யாழில் உள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூட ஆளுநர் பணிப்பு

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண  ஆளுநர் பணிப்புரை. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில், கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்கு கிடைத்த... Read more »

LPL 2024: ஹட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷதாப் கான்

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பல்லகலேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கண்டி ஃபால்கன்ஸ் அணி முதலில்... Read more »

LPL 2024: Galle Marvels வெற்றி

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் காலி மார்வெல்ஸ் அணி ஜப்னா கிங்ஸ் அணியை வீழ்ச்சி வெற்றிபெற்றுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் மற்றும் Galle Marvels அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் ஜப்னா... Read more »