போலி துப்பாக்கியுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற பெண் விளக்கமறியலில் போலி துப்பாக்கியுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற பெண் ஒருவர், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, நவம்பர் 4 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவிசாவெல்ல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் திங்கட்கிழமை (அக்டோபர் 27)... Read more »
இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது..! கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக, இஷாரா செவ்வந்திக்கு, பிஸ்டல் துப்பாக்கியை மறைத்துக் கொள்வதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை வழங்கிய பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சட்டத்தரணி கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »
பெரிய வெங்காயக் கொள்வனவு: அரசின் நிபந்தனைகளால் விவசாயிகள் கடும் அதிருப்தி..! அரசின் பெரிய வெங்காய கொள்வனவு திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன. 17 நிபந்தனைகளின் கீழ் நடைபெறும் இந்தக் கொள்வனவில், வெங்காயத்தின் அளவு, எடை மற்றும் தரம்... Read more »
மேல் நீதிமன்றங்களாக மாற்றப்படவுள்ள சம்பந்தன் உள்ளிட்ட நால்வரின் உத்தியோகபூர்வ இல்லங்கள்..! முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட கொழும்பில் உள்ள நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் நான்கு மேல் நீதிமன்றங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, இந்த இல்லங்கள் விரைவில் மேல்... Read more »
யாழ். திருநெல்வேலி பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் – மாட்டிய 3 சந்தேக நபர்கள்..! கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலி பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த... Read more »
இலங்கையில் எனி குற்றவாளிகள் தப்ப முடியாது..! நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு கொழும்பு உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளிலும் வீதிகளிலும் பாதுகாப்பு கமரா அமைப்புகளை நிறுவுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்குத் தேவையான கமராக்களின் எண்ணிக்கை மற்றும் அதற்கான... Read more »
கொடிகாமம் பொலிசாரின் அதிரடி நடவடிக்கை..! கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த இரண்டு உழவு இயந்திரங்களை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் கிளாலிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொடிகாமம் பொலிஸார்... Read more »
ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி அவர்களின் முன் மாதிரியான செயல்..! அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் பாதசாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வரும் வாகனங்களை அகற்றும் பணியில் ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி தலைமையில் கள விஜயம்... Read more »
கோப்பாய் சமிக்ஞை விளக்கு மின்சாரம் துண்டிப்பு..பணம் கட்டவில்லையாம் ! கோப்பாய் சந்தியில் அமைந்துள்ள வீதி சமிஞ்ஞை மின்விளக்கின் மின்சாரத்தை இலங்கை மின்சார சபை நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை துண்டித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பராமரிப்பில்... Read more »
ஆரோக்கியம் இழந்துபோகும் திருகோணமலை மட்டிக்களி பூங்கா..! திருகோணமலைவாழ் மக்களின் ஆரோக்கியம், மன நிம்மதி என்பவற்றுக்காக மட்டுமல்லாமல் திருகோணமலையின் அழகிற்காகவும் மட்டிக்களி பகுதியில் லகூன் பூங்காவானது அமைக்கப்பட்டது. இதனை நல்ல முறையில் பயன்படுத்தி பாதுகாக்க வேண்டியது அனைவரது பொறுப்புமாகும். குறித்த பகுதியில் அதிகாலையிலும், மாலையிலும்... Read more »

