அவுஸ்திரேலிய பெண் மீது தாக்குதல்: பப்புவா நியூ கினியாவின் அமைச்சர் கைது

அவுஸ்திரேலிய பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் பப்புவா நியூ கினியாவின் பெட்ரோலிய அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். சிட்னியின் புகழ்பெற்ற போண்டி கடற்கரைக்கு அருகில் இடம்பெற்றத் தகராறைத் தொடர்ந்து பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலாபகரமான இயற்கை எரிவாயு திட்டம் தொடர்பாக... Read more »

கதிர்காம பெரஹெரா: யானை குழம்பியதில் 13 பேர் காயம்

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம பெரஹெராவில் யானை குழம்பியதில் 13 பேர் காயமடைந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், நேற்று சனிக்கிழமை இரவு பெரஹெரா ஆரம்பமான சிறிது நேரத்தில் இடம்பெற்றுள்ளது யானை குழப்பமடைந்து கட்டுப்பாட்டை மீறி ஓடியுள்ளது. இதனால் பார்வையாளர்கள் பீதியில் ஓடியதால்... Read more »
Ad Widget

யாழ்ப்பாண இளைஞர் விமான நிலையத்தில் கைது

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் சென்ற நபரை குடிவரவுத் திணைக்களத்தின் எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (06) இரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பகுதியைச்... Read more »

பிரபல மல்யுத்த வீரரான ஜோன் சீனா WWE இலிருந்து ஓய்வு

47 வயதான ஜோன் சீனா சனிக்கிழமை இரவு டொராண்டோவில் இடம்பெற்ற Money in the Bank போட்டியில் தோன்றி தனது ஓய்வை அறிவித்துள்ளார். இதன்படி, Royal Rumble, Elimination Chamber மற்றும் WrestleMania போன்ற மல்யுத்த தொடர்களில் இருந்து விலகுவதாக ஜோன் சீனா அறிவித்தார்.... Read more »

சுகாதார தொண்டர் விவகாரம் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் !

சுகாதார தொண்டர் விவகாரம் – சேவைகளின் அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் ! வைத்தியசாலைகளில் சுகாதார தொண்டர் அடிப்படையில் சிற்றூழியர்களாக பணியாற்றுபவர்களது நிரந்தர நியமனம் தொடர்பில் விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  ... Read more »

இன்றைய ராசிபலன் 07.07.2024

மேஷம் குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். பழைய கடன் பிரச்சினை தீரும். ரிஷபம் நீங்கள் எந்த செயலையும் துணிச்சலுடன்... Read more »

அமெரிக்க யோசனையை ஹமாஸ் ஏற்றது

இஸ்ரேலியப் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்கா முன்வைத்திருக்கும் யோசனையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டு உள்ளது. அந்தப் பிணைக்கைதிகளில் இராணுவ வீரர்களும் சில ஆடவர்களும் அடங்குவர். காஸா போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் முதற்கட்ட உடன்பாடு ஏற்படுத்தப்பட்ட 16 நாள்கள் கழித்து புதிய யோசனையை... Read more »

நாளை கிழக்கு மாகாணம் முழுவதும் வெள்ளைக் கொடி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அதில் இலங்கையின் அரசியல் பிரமுகர்களும், வெளிநாட்டு முக்கிய அரசியல்வாதிகளும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இறுதிக்கிரியை நடைபெறும் போது, கிழக்கின் சகல... Read more »

சிங்கள தேசம்: யாசகம் கேட்காது – ரணில்

இலங்கையில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார முறைமையொன்று உருவாக வேண்டும். அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அச்சமின்றி உண்மையைப் பேசக்கூடிய தலைவர்கள் அரசியல் கட்டமைப்பில் உருவாக வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேசிய வங்கியாளர்கள் ஒன்றியத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை (05) காலிமுகத்திடல் ஹோட்டலில்... Read more »

இரு குழந்தைகளுடன் தனுஷ்கோடியில் தஞ்சம் கோரிய பெண்

இலங்கையிலிருந்து தனது இரு குழந்தைகளுடன் பெண்ணொருவர் தஞ்சம் கோரி தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனைக்கு நேற்று (05) சென்றுள்ளனர். அங்கு இடம்பெற்ற விசாரணையைத் தொடர்ந்து, மண்டபம் சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டனர். பொலிஸார் விரைந்து வந்து மூவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வ... Read more »