அவசரமாக ஜனாதிபதியை சந்திக்கும் தமிழரசு கட்சி..!

அவசரமாக ஜனாதிபதியை சந்திக்கும் தமிழரசு கட்சி..! இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அடுத்த வாரம் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டம் குறித்த தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை அறிவித்த வேளை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.... Read more »

லெபனான் எல்லையை இஸ்ரேல் மீறியுள்ளதாக ஐ.நா குற்றச்சாட்டு..!

லெபனான் எல்லையை இஸ்ரேல் மீறியுள்ளதாக ஐ.நா குற்றச்சாட்டு..! ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் படை லெபனானில் கடந்த மாதம் நடத்திய ஆய்வில், இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ எல்லையாக கருதப்படும் நீலக் கோட்டை கடந்து செல்வது கண்டறியப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள்... Read more »
Ad Widget

எம்முடன் விளையாட வேண்டாம்..! எதிர்க்கட்சிகளை எச்சரிக்கும் ரில்வின்

எம்முடன் விளையாட வேண்டாம்..! எதிர்க்கட்சிகளை எச்சரிக்கும் ரில்வின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக எதிரணிகளால் 5 ஆயிரம் பேரை திரட்ட முடியுமெனில் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக 50 ஆயிரம் பேருடன் களமிறங்கக் கூடிய வலுவான அரசியல் கட்டமைப்பு எம் வசம் உள்ளது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா... Read more »

மன்னார் தாழ்வுபாடு கடலில் படகுகள் மோதி விபத்து..!

மன்னார் தாழ்வுபாடு கடலில் படகுகள் மோதி விபத்து..! மன்னார் தாழ்வுபாடு மீன்பிடித் துறையில் இருந்து நேற்று (14) இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் படகுடன், கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிய மற்றுமொரு மீனவரின் படகு மோதியதில் இரண்டு படகுகளும் பலத்த சேதத்திற்கு... Read more »

எதிர்க்கட்சிகளின் பேரணி குறித்து சுமந்திரனுடன் நாமல் சந்திப்பு..!

எதிர்க்கட்சிகளின் பேரணி குறித்து சுமந்திரனுடன் நாமல் சந்திப்பு..! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணி குறித்து அறிவிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை... Read more »

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பத்திநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று..!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பத்திநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று..! பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகச் செயற்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க, ஒழுக்காற்று நடவடிக்கையின் கீழ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.   தேசிய... Read more »

டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்..!

டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்..! இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின் மீனின்... Read more »

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பெண் கைது..!

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பெண் கைது..! பானதுறையைச் சேர்ந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான ‘பாணதுரே குடு சலிந்து’ என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த ஒரு பெண், அருக்கொட, ருக்கஹ வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து ரூபா 10 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன்... Read more »

மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு..!

மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு..! மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மன்னார்... Read more »

2026 IPL : மதீஷ பத்திரனவை விடுவித்தது CSK..!

2026 IPL : மதீஷ பத்திரனவை விடுவித்தது CSK..! 2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன்படி, அண்மைக்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்... Read more »