இலங்கையில் சரிவடையும் வாகனங்களின் விலை!

சந்தையில் வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை கோவிட் வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக இலங்கை கடுமையான பாதிப்புகளை சந்தித்திருந்தது. இந்த நிலையில்... Read more »

பேருந்து நடத்துனர் ஒருவர் மேற்கொண்ட இழிவான செயல்

காற்சட்டைக்குள் கமெராவை மறைத்து வைத்து பெண்களை படம் பிடித்த நபரை பிடபெத்தர பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அச் சந்தேக நபர் பேருந்து நடத்துனராக பணியாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீண்ட கால்சட்டையின் கீழ் பகுதியில் சந்தேக நபர் இந்தக் கமெராவை பொருத்தி... Read more »
Ad Widget

யாழில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் மேற்கொண்ட மோசமான செயல்

யாழ்ப்பாணத்திலிருந்து கைக் குழந்தையுடன் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடமிருந்து கஞ்சா மற்றும் பெருமளவு போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து புல்மோட்டைக்கு பயணித்த பேருந்தில் போதைப் பொருள் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து தருமபுரம் பொலிஸார் பேருந்தை சோதனையிட்டபோது அப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

இலங்கையின் பொருளாதாரம் குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள செய்தி!

இலங்கையின் பொருளாதாரம் இவ்வருடம் (2022) 9.2 வீதத்தால் வீழ்ச்சியடையும் என உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கை தெரிவிக்கின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 இல் மேலும் குறையும் அத்துடன் , அடுத்த ஆண்டில் (2023) இலங்கையின் பொருளாதாரம் மேலும் 4.2 சதவீதத்தால் குறையும் எனவும் அந்த... Read more »

பருத்தித்துறை மீனவருக்கு அள்ளிக்கொடுத்த கடல்

( யாழ் நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர் க.குணராஜாவின் வலையில் 14 சுறாக்கள் நேற்று மாலை சிக்கின. குறித்த சுறாக்களின் நிறை 235 கிலோ கிராம் ஆகும். இவற்றின் கொள்வனவு விலை 2,25,000 ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று... Read more »

777 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவுடன் பெண் கைது

( யாழ். நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணத்திலிருந்து பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணொருவர் இன்று காலை குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து 35 வயது மதிக்க தக்க பெண் கைக் குழந்தையுடன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த கைபையினை... Read more »

சேர். பொன். இராமநாதன், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரை

( யாழ். நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நடைபெறும் மரபார்ந்த நிகழ்வுகளின் வரிசையில் சைவப் பெருவள்ளலார் சேர். பொன். இராமநாதன் நினைவுப் பேருரையும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையும் இன்று 10 ஆம் திகதி பிற்பகல்... Read more »

யாழில் முகமது நபிகள் நாயகம் ஜனனதின துவாப்பிரார்த்தனை

( யாழ். நிருபர் ரமணன் ) இஸ்லாமிய மக்களால் கொண்டாப்படும் முகமது நபிகள் நாயகம் ஜனனதின துவாப்பிராத்தனை நேற்று யாழ். மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் சிறப்பாக இடம்பெற்றது. இஸ்லாமிய மக்களால் கொண்டாப்படும் முகமது நபிகள் நாயகம் ஜனனதின துவாப்பிராத்தனை நேற்று யாழ். மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் சிறப்பாக... Read more »

‘ அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உணர்த்தும் வாழ்வியல்’ சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தப்படும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 14.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினைத் தொடர்ந்து பரிபாலன சபைத்... Read more »

தூய்மையான திருநீறு தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறையின் ஏற்பாட்டில் தூய்மையான திருநீறு தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை (12.10.2022) மதியம் 12.30 மணியளவில் சைவசித்தாந்தத்துறை விரிவுரை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராசா, இந்துக் கற்கைகள் பீடாதிபதி, துறைத்தலைவர்கள், தகைசார் பேராசிரியர்கள், சிரேஷ்ட... Read more »