இந்த ஆண்டில் மாத்திரம் தமிழகத்தில் வசிக்கும் சுமார் 3,000 அகதிகளுக்கு இலங்கை குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை சென்னையிலுள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகரகம் வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி கடந்த பெப்ரவரி 23 முதல் டிசம்பர் 15 வரை நடைபெற்ற சுமார் 20 சிறப்பு தூதரக முகாம்கள்... Read more »
பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள்... Read more »
மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப் பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகளும் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் அனுகூலம் உண்டாகும்.... Read more »
168 வருட வரலாற்றை கொண்டுள்ள அவுஸ்திரேலியாவின் மெர்பேர்ன் பல்கலைக்கழகம் இலங்கையர்களான இரட்டை சகோதரிகளுக்கு கலாநிதி பட்டங்களை வழங்கியுள்ளது. இலங்கை வம்சாளியான நதீஷா குணரத்ன மற்றும் தேஜானி குணரத்ன ஆகிய இரட்டை சகோதரிகளே மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் 168 ஆண்டு வரலாற்றை மாற்றியுள்ளனர். ஸ்ரீ ஜயவர்னபுர பல்கலைக்கழகத்தில்... Read more »
சமஸ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் அது இலங்கையில் தமிழ் மக்களையும் பாதிக்காது, சிங்கள மக்களையும் பாதிக்காது நாட்டை சரியாக கொண்டு செல்லும் என தந்தை செல்வா 1948ஆம் ஆண்டிலே விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.... Read more »
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 653,311 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை... Read more »
2019 பெர்லின் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புள்ள 31 நகைகளை ஜேர்மன் அதிகாரிகள் மீட்டனர். ஜேர்மன் தலைநகர் பெர்லின் அருங்காட்சியகத்தில் 2019ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டதில் இருந்து 18ஆம் நூற்றாண்டின் நகைகளின் 31 பொருட்களில் கணிசமான பகுதி கிடைத்ததாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்தனர்.... Read more »
தான் கடத்தப்பட்டுள்ளதாகக் கூறி தனது கணவன் மற்றும் பிள்ளைகளை ஏமாற்றி பணம் பெற்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 35 இலட்சம் ரூபாவை பெற்று வேறொரு வீட்டில் பதுங்கியிருந்த பெண் ஒருவரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆனமடுவ நகரில் வசிக்கும் மூன்று... Read more »
மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியில் தொடருந்தில் மோதி ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றுமுன் தினம் (17.12.2022) பதிவாகியுள்ளது. மாவடிவேம்பை பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன் சுஜீவகுமார் (வயது 32) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். தொடருந்தில் மோதி உயிரிழப்பு... Read more »
கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்ற நிலையில் வியட்நாமில் உயிரிழந்த யாழ் கிரிதரனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று அவரது இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ள அவரது இல்லத்தில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது. நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல... Read more »

