நாட்டில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பொது போக்குவரத்தில் பயணிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொள்ளைச் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் புகையிரதங்களில் பல... Read more »

குறைந்த வருமானம் கொண்ட நாடாக மாற்றப்படும் இலங்கை!

குறைந்த வருமானம் கொண்ட நாடாக இலங்கயை மாற்றுவதற்கான யோசனையை அமைச்சரவை நாளை பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வங்கியின் ஒரு அங்கமான சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் (IDA) சலுகை நிதியைப் பெறும் நோக்கில், இலங்கை இதனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நடுத்தர வருமானம் பெறும் நாட்டில் இருந்து,... Read more »
Ad Widget

22வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிக்க தயாராகும் மைத்ரி

22வது திருத்தச்சட்டத்தின் மூலம் மக்களின் இறைமை பலப்படுத்தப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை எனவும், எனினும் எதிர்காலத்தில் முன்வைக்கப்பட்ட திருத்தத்தில் மேலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இன்றைய தினம்(10) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. நேர அட்டவணை இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில்... Read more »

கொழும்பில் நிதி நிறுவனம் ஒன்றில் பல கோடி ரூபா மோசடியில் ஈடுபட்ட பெண் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்

கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் தொழிலதிபர் ஷங்கிரிலா ஹோட்டலின் சொகுசு வீட்டில் 1 1/2 வருடங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக நிலையத்தின்... Read more »

இன்றைய வானிலை குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இன்றைய வானிலை குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ... Read more »

இன்றைய தினம் வழமை போன்று பாடசாலைகள் நடைபெறும்

இன்றைய தினம் வழமைப்போல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்றைய தினம் வங்கிகளுக்கு மாத்திரம் விஷேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read more »

இன்றைய தினம் வழமை போன்று அரச சேவைகள் இடம்பெறும்

இன்றைய தினம் (10) அரச அலுவலகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். இதன்படி இன்றைய தினம் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வழமைப்போல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் இதேவேளை,... Read more »

இன்றைய ராசிபலன்10.10.2022

மேஷம் மேஷம்: விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய... Read more »

வல்லிபுர ஆழ்வார் கோவில் தீர்த்தத் திருவிழா ( படங்கள் இணைப்பு )

( யாழ். நிருபர் ரமணன் ) வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் கோவில் கண்டாகி சமுத்திரத்தீர்த்தம் இன்று இடம்பெற்றது.     Read more »