இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திர அட்டையில் மாற்றத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் அதன்படி தற்போதைய சாரதி அனுமதிப்பத்திர அட்டைக்கு பதிலாக டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்று... Read more »
அரசு மக்களின் குரல்களுக்கு செவிமடுத்து செயற்படுவது மிகவும் அவசியமாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,”பல பிரச்சினைகளுக்கு மத்தியில், நாட்டை ஜனநாயக... Read more »
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 446 வாகனங்கள் துருப்பிடித்து வருவதாக வருவதாக தெரியவந்துள்ளது. குறித்த வாகனங்கள் சுங்கத்தின் தெற்காசிய கொள்கலன் முற்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சட்டவிரோத இறக்குமதி நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று அங்கு கண்காணிப்பு... Read more »
ஒன்றரை மாதத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாக பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டீசல் மற்றும் பெற்றோல் ஆகியன இவ்வாறு கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 40000 மெற்றிக் தொன் எடையுடைய டீசல் நேற்றைய தினம் இறக்கப்பட்டதாகவும் இதற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கியூஆர்... Read more »
இலங்கையில் விசேட வைத்தியர்களின் தேவையில் 45 சதவீதம பற்றாக்குறை நிலவுகின்ற போதில் 249 விசேட வைத்திய நிபுணர்கள் ஒரே நாளில் ஓய்வு பெறவுள்ளனர். இதன் காரணமாக வைத்தியசாலை கட்டமைப்பு கடும் நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்னாண்டோ... Read more »
திருமணமாகி 4 மாதங்களில் வாடகை தாய் மூலம் நயன்தாரா இரட்டை குழந்தைகளை பெற்றது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நயன்தாராவின் குழந்தைகள், குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் என தகவல் வெளியாகியுள்ளது. திருமணம் பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ்... Read more »
( யாழ் நிருபர் ரமணன் ) வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். வண்ணையம்பதி வேங்கடவரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் திருச்சுமங்கலி உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது. இதில் தீர்க்கதரிசை, அதிர்ஷ்ட வரங்களை தந்தருளும், நீண்ட ஆயுள் நிலைக்க வேண்டிய காலம் தொட்டு இடம்பெறும் மகிநுட்ப பெண்களுக்கான விரத... Read more »
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்ல காத்திருக்கும் மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. மோசடி நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு செல்வதுடன், பலர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல தயாராக உள்ளனர். இந்த சூழ்நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை வழங்குவதாகக் கூறி... Read more »
தேர்தல் ஒன்று இல்லாமல் முன்னேற்றம் ஒன்று இல்லை. எனவே, அரசு தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்கி அதற்காகப் போராடுவோம்.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் உடுதும்பர தேர்தல் தொகுதிக் கூட்டம் நேற்று (10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு... Read more »
பெரும்போக நெற்செய்கைக்கு தேவையான நீரை எதிர்வரும் 20ஆம் திகதி விநியோகிக்கவுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. மகாவலி H வலயத்திற்கு உட்பட்ட வெலிகந்தை, கிராந்துருகோட்டை மற்றும் கலாவாவி ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் நெவில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.... Read more »

