யாழில் நீண்ட நாளாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த இளைஞன் கைது!

மல்லாகம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பிடிவிறாந்து விதிக்கப்பட்டு நீண்ட காலமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த குருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளது. குருநகர் ஐந்து மாடி பகுதியில் வைத்து இன்றைய தினம் (20-10-2022) யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்... Read more »

யாழில் அக்காவின் கணவரை நம்பி பெருந்தொகை பணத்தை இழந்த ஏமாந்த சுவிஸ் பெண்!

யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள தனது 20 பரப்பு காணியை விற்பதற்காக தனது அக்காவின் கணவனுக்கு அற்றோனிக் பவர் கொடுத்த சுவிஸ்லாந்தில் வாழும் குடும்பப் பெண் தற்போது நடுத்தெருவிற்கு வந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தனக்கு சீதனமாக தந்த காணியை விற்று அந்தப் பணத்தை... Read more »
Ad Widget

கடற்றொழிலாளர்களுக்கான அவசர அறிவிப்பு!

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வங்காள விரிகுடா மற்றும் வடக்கு அந்தமான் கடலில் பல நாள் படகுகள் கரை திரும்பவோ அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு உடனடியாக செல்லவோ அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2022 அக்டோபர் 20 ஆம் திகதி அன்று வடக்கு அந்தமான் கடல்... Read more »

ரஞ்சன் ராமநாயக்க குறித்து சஜித் விடுத்துள்ள வேண்டுகோள்!

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறைப்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை அரை விடுதலை என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய சஜித் பிரேமதாச, பொதுமன்னிப்பின் கீழ் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு சபாநாயகரின் முழுமையான... Read more »

மேற்கு பனாமாவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மேற்கு பனாமாவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இருப்பினும் சேதம் குறித்த ஆரம்ப தகவல்கள் எதுவும் இல்லை. ஹெர்ரேரா, போகாஸ்... Read more »

மேல் மாகாணத்தில் டெங்கு தொற்று குறித்து எச்சரிக்கை விடுப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை மாற்றத்தால் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். மேல் மாகாணத்திலே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். வழங்கப்பட்ட தரவுகளின்படி 61,391... Read more »

இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்ற உதவும் ஜப்பான்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம், ஹலோ ட்ரஸ்ட் அறக்கட்டளைக்கு மொத்தம் 647,887 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 230 மில்லியன்) வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் கொழும்பில் உள்ள தூதுவரின் இல்லத்தில் ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி... Read more »

நாட்டிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு 25ம் திகதி விசேட விடுமுறை!

நாட்டில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்படுகின்றது. கல்வி இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 24ஆம் திகதி தீபாவளி தினம் என்பதால், அதனையடுத்த தினமான செவ்வாய்க்கிழமை மாணவர்களின் வரவில் வீழ்ச்சி காணப்படும் என்பதை கருத்திற் கொண்டு... Read more »

இன்றைய ராசிபலன்21.10.2022

மேஷம் மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: அரசு காரியங்கள் சாதகமாக முடியும்.... Read more »

யாழில் கோர விபத்து!

யாழ்.நோக்கி சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றினை பின்னால் வந்து கொண்டிருந்த சிறிய ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை இரு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து சம்பவம் பளை – முல்லையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. வாகனங்களுக்கு கடும் சேதம் இந்த விபத்தில்... Read more »