பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை இன்று (11.11.2022) வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விலை அதிகரிப்பு ஒரு கிலோ இந்திய வெங்காயத்தின் விலை 285 முதல்... Read more »
பிரான்ஸில் குடும்பப் பெயரை மாற்றுவதற்கான சட்டம் அமுலுக்கு வந்துள்ளமையினால், உறவினரின் பெயரை ஏற்றுக்கொள்வது அல்லது நீக்குவது தற்போது மேலும் எளிதாகியுள்ளது. நீதி அமைச்சர் எரிக் டுபாண்ட்-மோரெட்டி(Éric Dupond-Moretti)யினால் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நகர மண்டபத்தில் நேரில் வந்து மேற்கொள்ளப்படும் ஒரு எளிய சந்திப்பு மூலம்... Read more »
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடிப்படையாக வைத்து தங்களையும் அதே அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று கோரி,... Read more »
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா... Read more »
யாழ்.ஏழாலை பகுதியில் 15 வயதான சிறுமியை திருமணம் செய்வதற்கு முயற்சித்த நிலையில் பெற்றோர் அதனை தடுத்ததால் சிறுமியின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்வதற்காக சிறுமியின் குடும்பத்தினருக்கு பல்வேறு சிக்கல்கள் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் இரவு வீட்டுக்குள் நுழைந்த... Read more »
யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் இன்று 11.11.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன சபைத்... Read more »
லவ் டுடே தமிழ் சினிமாவில் இப்போது செம வசூல் வேட்டை நடத்திவரும் திரைப்படம் லவ் டுடே. கோமாளி பட இயக்குனர் பிரதீப் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் இவானா, ரவீனா, சரத்குமார் என பலர் நடித்துள்ளார்கள். கடந்த நவம்பர் 4ம் தேதி வெளியான இப்படம் கல்பாத்தி... Read more »
இலங்கை கிரிக்கெட்டை அல்லது தனுஷ்க குணதிலக்கவை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அல்லது அறிக்கையை வெளியிடுவதற்கு, இலங்கையில் எந்தவொரு சட்டத்தரணியையும், தாம் அங்கீகரிக்கவோ அல்லது தக்கவைக்கவோ இல்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சட்டத்தரணி ஒருவர்,... Read more »
பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகளினால் விஜே மகேஸ்வரி வெளியேற போவதாக பார்வையாளர்கள் கணித்துள்ளனர். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் போரடிக்காமல் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகள். ஒவ்வொரு டாஸ்க்கிளும்... Read more »
மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கோபம் குறையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள். ரிஷபம்... Read more »

