வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான உரிமம் புதுப்பித்தல் கட்டணத்தை அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு உரிமம் புதுப்பித்தலுக்கும் 100,000 ரூபாய் செலுத்த வேண்டும். முன்பு இந்த கட்டணம்... Read more »
திவுலப்பிட்டியவில் மின்சார கட்டணம் செலுத்தப்படாத வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற அதிகாரியை இராணுவத்தின் லெப்டினன்ட் கேணல் தர அதிகாரி ஒருவர் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த இராணுவ லெப்டினன்ட் கேணல் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நபர்... Read more »
யாழ். மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகள் தெரிவில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் பாதிக்கப்பட்டோர் தங்களுடைய மேன்முறையீடுகளை ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும். எனவே, இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்... Read more »
குருதிக் கொடையாளிகளையும் குருதிக் கொடை முகாமை ஒழுங்குபடுத்துபவர்களையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. 100 குருதிக் கொடையாளர்களுக்கும் 50 குருதிக் கொடை முகாமை ஒழுங்குபடுத்துபவர்களுக்கும் கௌரவமளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிராந்திய இரத்த வங்கி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு... Read more »
அநுராதபுரம் – கெக்கிராவை பிரதேசத்தில் தந்தையும் மகனும் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலேயே தந்தையும், மகனும் இவ்வாறு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,... Read more »
தாய் ஏர் ஏசியா 2023 ஜூலை 09 முதல் இலங்கைக்கான சேவையை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை நேற்றைய தினம் (26-06-2023) விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) அறிவித்துள்ளது. ஏஏஎஸ்எல் படி, தாய் ஏர் ஏசியா... Read more »
நாட்டில் ஏற்றுமதிகளுக்கு GSP Plus வரிச்சலுகைகளை தொடர்ந்து அமுல்படுத்த வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு ருமேனிய நாடு ஆதரவளிக்கும் என்றும் அந்நாட்டின் இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளார். இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் தொழில் விவகாரங்கள் தொடரிபில் கலந்துரையாடுவதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும்... Read more »
இலங்கையில், கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைப்பதற்கு சில வர்த்தக வங்கிகள் இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, எதிர்வரும் 1ஆம் திகதியில் இருந்து இந்த நடைமுறை அமுலாகும் என அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேலும், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராகி வரும் நிலையில்... Read more »
வவுனியா மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்று கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காண கூடியதாக உள்ளது. இதேவேளை, வவுனியா நகர மத்தியில் உள்ள இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றதுடன் எரிபொருள் பம்புகளும்... Read more »
மேஷ ராசி அன்பர்களே! சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். உறவினர்கள் வரு கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதி கரிக்கும்.. நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.... Read more »

