“அண்மை காலம் வரை எந்த முடிவும் இல்லாமல் இழுபறி நிலையில் சஜித் அணிக்குள் புகைந்து கொண்டிருந்த பிரச்சனையை பகிரங்கமாக சொன்னவர் சஜித் அணியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரத்ன. இப்படியே போக முடியாது. கட்சியை விட மக்களை நாம் காக்க வேண்டுமென்றால் ஜனாதிபதியோடு... Read more »
மாற்றுத்திறனாளிகளுக்காக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கான அனைத்து வரிகளையும் நீக்குவதற்கான பிரேரணை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார். இந்த சாதனங்களில் அனைத்து சுங்க, மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் சமூக பாதுகாப்பு வரிகள்... Read more »
திருகோணமலை-பாத்தியகம பகுதியில் மாடு ஒன்றினை திருடி மற்றுமொரு நபருக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபரை இன்று (21.08.2023) பொலிஸார் கைது செய்துள்ளனர். கந்தளாய் -பாத்தியகம பகுதியைச் சேர்ந்தவரின் மாடு... Read more »
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (21.08.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 314.83 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 315.31 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை 330.31 ரூபாவாக இருந்த... Read more »
ஊர்காவற்றுறை நாராந்தனை வடக்கு பண்டாரபுலம் திருப்பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தான்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்பாள் கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு எதிர்வரும் 20.08.2023 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 29.08.2023 செவ்வாய்க்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன்... Read more »
கெக்கிறாவயில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் மதுபானத்தை அருந்தி பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் எவரேனும் அவரை மதுபானத்துக்கு அடிமையாக்கி விட்டாரா? அல்லது அவருக்கு மதுபானத்தை பலவந்தமாக வழங்க எவரேனும் முற்பட்டுள்ளாரா என ஆராய்ந்து அறிக்கையிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.... Read more »
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடிச்சீலை வழங்கும் செங்குந்த மரபினரின் இல்லத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜை வழிபாடுகள் நேற்று இடம்பெற்றுபாரம்பரிய முறைப்படி கல்வியங்காடு வேல் மடம் ஆலயத்துக்கு கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது. அங்கு... Read more »
நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெறவுள்ளது. “””””””””””””””””””””””””””””””””””””””””””””””” யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 25.08.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. ஆலயத்தின்... Read more »
இன்று பெரும்பாலான நபர்களை வாட்டி வதைக்கும் விஷயம் என்னவெனில், உடல் எடையே. உடல் எடை காரணமாக பல நோய்களும் தாக்குகின்றது. கருப்பு மிளகு மிளகு அன்றாடம் உணவுகளுக்கு பயன்படுத்தும் முக்கிய மசாலா பொருட்களில் ஒன்றாகும். சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி அவ்வப்போது மருந்தாகவும் பயன்படுகின்றது. இதில்... Read more »
எலபாத-ஹல்தொல கரங்கொட பிரதேசத்தில் நபர் ஒருவர் மற்றுமொரு நபரை இரும்பினால் அடித்துக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு (20.08.2023) இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளில்... Read more »

