திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் செய்த மோசடி!

திருகோணமலையில் தனது மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் 32 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கப் பொருட்களை திருடியதாக ஆசிரியை ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஒகஸ்ட்... Read more »

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5, 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ளார். ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு... Read more »
Ad Widget

கைபேசியில் பேசிக் கொண்டு சென்ற யுவதி உயிரிழப்பு!

ரயில் பாதையில் கைப்பேசியில் பேசிக்கொண்டு நடந்து சென்ற யுவதி ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது. பாணந்துறைக்கும் பின்வத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று (28) இரவு 07:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் படுகாயமடைந்த யுவதி... Read more »

இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக் கப்பல் ஒன்றின் வருகையை அனுமதிக்குமாறு சீனாவின் புதிய கோரிக்கையை இலங்கை வெளியுறவு அமைச்சு பரிசீலித்து வரும் வேளையில் இந்த இரண்டு நாள் விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

பிரித்தானிய விமான சேவைகள் பாதிப்பு!

பிரித்தானியாவில் விமான கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய விமான சேவை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பிரித்தானிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்பச் சிக்கல் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... Read more »

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

வடக்கு கிழக்கில் இருந்து கொழும்பிற்கு பயணம் செய்யும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுதல் மற்றும் அனுமதி பத்திரமின்றி பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என யாழ் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன்... Read more »

யாழில் பொலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் நபர் ஒருவர் கைது!

யாழ் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலைப் பகுதியில் வைத்து 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கமரக் குற்றிகள் சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்டுள்ளன. கனகராயன்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி டிப்பர் வாகனத்தில் கருங்கல் கிரவலுக்குள் மறைத்து எடுத்து வரப்பட்ட 22 தேக்க... Read more »

குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுப்பு!

இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த... Read more »

யாழ் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 57 வயதான செல்லையா சிறீஷ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார். மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு கடந்த சில நாட்களாக செல்வச்சந்நிதி ஆலயத்தில் வருடாந்த... Read more »

தையிட்டி விகாரையை அகற்ற கோரி கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு!

தையிட்டி விகாரையை அகற்ற கோரி கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தியும் பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இப் போராட்டமானது இன்று (29.08.2023) பி.ப 4.00 மணிக்கு... Read more »