” முதல் மீனைச் சிவனுக்கு என்று கடலில் விட்ட நாயனார் “பன்னாலையில் குருபூயையும் சொற்பொழிவும்

பன்னாலையில் குருபூயையும், சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது. ************************************ சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாந்தும் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 21 ( அதிபத்த நாயனார் ) தெல்லிப்பளை பன்னாலை திருவருள்... Read more »

பிள்ளையார் கோவில் மஹோற்சவ கால சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு அருள்மிகு போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு இடம் ஆலயப் பிரதான மண்டபம் காலம் 30.08.2023 புதன்கிழமை தொடக்கம் 08.09.2023 வெள்ளிக்கிழமை வரை நேரம் மாலை 7.00 மணி சொற்பொழிவு ஒழுங்கமைப்பு சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன்... Read more »
Ad Widget

டொரன்டோவில் வரலாற்று சாதனை படைத்த மாணவர்கள்

டொரன்டோ உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் ஆறு மாணவர்கள் 100 வீத சராசரி புள்ளிகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். டொரன்டோ மாவட்ட கத்தோலிக்க பாடசாலை சபையின் நிர்வாகத்தில் இயங்கி வரும் Father John Redmond பாடசாலையில் இவ்வாறு சாதனை படைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடத்தில் 8 மாணவர்கள்... Read more »

யாழ் நல்லூர் ஆலயவளாக 35 உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய சூழலில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் பைகளை வைத்திருந்த 35 கடை உரிமையாளர்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் இன்று திங்கட்கிழமை (28) கடுமையான எச்சரிக்கை விடுத்து, அந்த பைகளை கடைகளில் இருந்து... Read more »

கனடிய மக்களின் ஆயுட்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனடிய மக்களின் ஆயுட்காலத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய மக்களின் ஆயுட்காலம் 81.7 வயது ஷகளிலிருந்து 81.6 வயதாக குறைவடைந்துள்ளது. இதேவேளை கனடாவில் இறப்பு வீதமும் ஒரு வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு புள்ளி விபர தகவல்கள்... Read more »

மீண்டும் ஜனாதிபதியாக செயற்படுவதில் ஆட்சேபனை இல்லை

மீண்டும் ஜனாதிபதியாக செயற்படுவதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றில் நேற்று (28.08.2023) இடம்பெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, “சிறிமாவோவுக்குப் பிறகு உலகையே வென்ற... Read more »

நாளை அரச வங்கிகள் திறப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாத்திரம் நாளை அரச வங்கிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு நாளை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அரச வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் நலன்புரி கொடுப்பனவுக்காக வங்கிகள் இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... Read more »

லிவிங் டூ கெதர் வாழ்க்கையால் பறிபோன உயிர்

இந்தியாவில் காதலியை குக்கரால் தாக்கி காதலன் கொடூர கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வைஷ்ணவ் (வயது 29) என்பவரும் தேவா (24) என்ற மாணவியும் காதலித்து வந்துள்ளனர். பெங்களூரில் வசித்து வந்த இருதவரும் அங்குள்ள ஒரு அடுக்குமாடி... Read more »

ஜெயிலர் படத்திற்கு இசையமைக்க அனிருத் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

ஜெயிலர் ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து இந்திய திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும்... Read more »

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடம் நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை விரைவில் 9 இலட்சத்தை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் முதல் 27 நாட்களில் மாத்திரம் 8 இலட்சத்து 91 ஆயிரத்து 188 பேர் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த... Read more »