திடீர் உடல்நலக் குறைவு – கர்நாடக முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு ஜெய்நகரில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.... Read more »

சரும பராமரிப்புக்கு உதவும் குங்குமப்பூ

பொதுவாகவே பெண்களுக்கு சருமத்தை பாதுகாக்க வைத்துக் கொள்ள ஆசைப்படுவார்கள் அதற்காக அவர்கள் பல பொருட்களை பயன்படுத்துவார்கள். அதிலும் செலவில்லாமல் இயற்கையான பொருட்களைக் கொண்டு முகத்தை அழகாக்கிக் கொள்வார்கள். அந்தவகையில் குங்குமப்பூ பல நூற்றாண்டுகளாக பல ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும் ஒரு மசாலாப் பொருள். இந்த... Read more »
Ad Widget

ஈழத்து குயில் அசானிக்கு சூட்டப்பட்ட மகுடம்!

சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி அசத்தி வரும் நிலையில், அசானி குறித்த போட்டியில் போட்டியாளராக சேர்க்கப்பட்டுள்ளார். சரிகமப ஜூனியர் பிரபல தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை கடந்து 3ஆவது சீசனாக தற்போது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப... Read more »

விமான நிலையத்தில் பெண்ணின் ஆடைக்குள் சிக்கிய மர்ம பொருள்

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்களை வௌிநாட்டுக்கு கடத்த முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தகப் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதுடைய குறித்த பெண் ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 29.1 கோடி ரூபாய் பெறுமதி இன்று காலை... Read more »

48 வயதில் திருமணம் குறித்து பேசியுள்ள நடிகை நக்மா

நடிகை நக்மா பாலிவுட் சினிமாவில் 1990ம் ஆண்டு சல்மான் கான் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நக்மா. அதன்பின் ஹிந்தி, தெலுங்கு என பல படங்களில் நடித்து வந்த இவரை இயக்குனர் ஷங்கர் தான் காதலன் படம் மூலம் தமிழுக்கு அழைத்து... Read more »

லாபத்தில் பங்கு கேட்ட தளபதி விஜய்.. பதறிப்போன தயாரிப்பாளர்

தளபதி 68 விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் முதல் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68. ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரியங்கா... Read more »

ஆடுகளால் அந்தரங்க உறுப்பை இழந்த நபர்

தனக்கு சொந்தமான பொருட்களை பக்கத்து வீட்டுக்காரரின் ஆடுகள் சேதப்படுத்தியதால் ஆடுகளின் உரிமையாளரின் அந்தரங்க உறுப்பை பாதிக்கப்பட்ட நபர் கடித்து குதறிய சம்பவம் ஒன்று இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டிற்குள் நுழைந்த ஆடுகள் உத்தரப்பிரதேச மாநிம் ஷாஜகான்பூரை சேர்ந்தவர் கங்காராம். இவரது... Read more »

சக்கரை நோயாளிகள் எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாமா?

சர்க்கரை நோயை நிர்வகிப்பதற்கான சிறந்த வழி உணவு கட்டுப்பாடாகும். உணவு கட்டுப்பாடு என்பது உணவை நீக்குதல் மற்றும் சேர்த்தல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. எலுமிச்சை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். எலுமிச்சையின் ஊட்டச்சத்துக்கள் எலுமிச்சையில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், பொட்டாசியம்,... Read more »

வெளிநாட்டு ஆசையால் யாழ் நபருக்கு நிகழ்ந்த சம்பவம்

யாழ் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடியகல்வு கருமபீடத்திற்கு தெரியாமல் இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில், குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் மீண்டும் சந்தேக நபரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். சம்பவத்தில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 45 வயதானவரே இவ்வாறு மீண்டும் நாட்டுக்கு அழைத்து... Read more »

கொழும்பு மக்களுக்கான அவசர அறிவிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் , காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளை பலிகொண்ட ‘மெனிங்கோகோகல்’ (meningococcal bacteremia) என்ற பக்றீரியா தொற்றுக்குள்ளான நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடையவர் குறித்த நோயாளி இரத்மலானை சுகாதார வைத்திய பிரிவில் உள்ள ஒரு நிறுவனத்தில்... Read more »