மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள். ரிஷபம் ரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும்... Read more »
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை – தீவுப் பகுதியில் காட்டு யானை ஒன்று, கால் ஒன்றில் ஏற்பட்ட காயம் காரணமாக நடக்க முடியாமல் கீழே விழுந்து சுமார் 10 நாட்களாக உயிருக்கு போராடி வருகிறது. கொம்மாதுறை தீவுப்பகுதியினுள் வீழ்ந்து கிடந்த நிலையில்... Read more »
நபர் ஒருவர் பொலிஸார் உத்தரவிட்டதன் காரணமாக கொச்சிக்கடை பாலத்தில் இருந்து மாஓயாவில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந் நபர் நண்பர் ஒருவரின் 350,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை தரையில் போட்டு உடைத்ததாக தெரிய வந்துள்ளது. நீர்கொழும்பில்... Read more »
இத்தாலிக்கு வருமாறு பலமுறை விடுத்த கோரிக்கையை மனைவி நிராகரித்ததால் மனவேதனை அடைந்த இத்தாலியில் வசிக்கும் இலங்கைக் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அவர் தனது தற்கொலையை சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளார். நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த 26... Read more »
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில், மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவில் பகுதியில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு இரகசிய தகவல்... Read more »
பிரித்தானியாவில் ஷாம்பெயின் பாட்டிலைக் கொண்டு தந்தையைக் கொன்ற இந்திய வம்சாவளி சேர்ந்த நபர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் உள்ள சவுத்கேட் பகுதியில் டீகன் பால் சிங் விக்(54) என்ற நபர் அவரது 86 வயதான தந்தை... Read more »
இனவெறியை தூண்டும் வகையில் பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில்,... Read more »
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நானும் ரௌடி தான் படத்தின் ஷட்டிங் நேரத்திலேயே காதலில் விழுந்தனர். அதன் பின் பல வருட காதலுக்கு பிறகு கடந்த வருடம் ஜூன் 9ம் தேதி சென்னை அருகில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமணம்... Read more »
இத்தாலியில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்காக இலங்கைத் தொழிலாளர்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்துகிறது. அதன்படி இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் அந்நாடு இணக்கம் தெரிவித்துள்ளதாக... Read more »
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சைக்கான மேன்முறையீடுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2019 /2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதுடன், குறித்த... Read more »

