கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தகத்திற்கான ஆலோசகர் டானியல் வூட் யாழ். வருகை

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தகத்திற்கான ஆலோசகர் டானியல் வூட் இன்று(08-09-2023) காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வருகை தந்தார். இதன் போது யாழ். மாநகர சபை ஆணையாளர் இ. த. ஜெயசீலன், யாழ். பொதுசன நூலகர் உள்ளிட்ட... Read more »

வவுனியா பல்கலையில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் பங்கேற்பு

வவுனியா பல்கலையில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் பங்கேற்பு வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வணிக பீடத்தினால் நடாத்தப்பட்ட இளைஞர் தலைமைத்துவ டிப்ளோமா கற்களை (Diploma in Youth Leadership Program) நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்றையதினம் (08.09.2023) வவுனியாப் பல்களைக்கழக வளாகத்தில்... Read more »
Ad Widget

இனங்களுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்கிவரும் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி நீக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

இனங்களுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்கிவரும் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி நீக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு! நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நிலையில் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளரின் செயற்பாடுகள் இன முரண்பாடுகளை தூண்டிவிடும் வகையில் இருந்தவரவதால் அவரை... Read more »

வவுனியா இளம் தம்பதி கொலை தொடர்பில் மூவருக்கு பிடியானை!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று (07) பிடியாணை பிறப்பித்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி... Read more »

சனல் 4 க்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

பிரித்தானியாவின் செனல் 4 அலைவரிசையில் ராஜபக்ஷக்கள் மற்றும் சில பாதுகாப்புத் தலைவர்களின் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டி காணொளியை ஒளிபரப்பி இருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் செனல் 4 இன் நடவடிக்கை எதிர்ப்புத் தெரிவித்து, பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக வியாழக்கிழமை (7) ஆர்ப்பாட்டம் ஒன்று... Read more »

நிந்தவூர் மக்களுக்கு பெருமை சேர்த்த மாணவி

அம்பாறை – நிந்தவூரின் வரலாற்றில் முதன் முறையாக வைத்தியத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் மாணவி என்ற சாதனையை ஜனுசிகா குணசேகரம் எனும் மாணவி படைத்துள்ளார். அதன்படி நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து வைத்தியத்துறையில் கால் பதிக்கும் ஜனுசிகாவை கௌரவிக்கும்... Read more »

அரச ஊழியர்களுக்கு சீனா பிறப்பித்துள்ள உத்தரவு!

பணி நேரத்தில் ஐ போன்களையும் அந்நிய நாட்டு முத்திரையிலான கருவிகளையும் பயன்படுத்த வேண்டாம் என அரசாங்க ஊழியர்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது. இத்தகைய கருவிகளை அலுவலகத்துக்குக் கொண்டுவர வேண்டாம் என ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என வால் ஸ்ட்ரீட் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவில் இயங்கும்... Read more »

செனல் 4வின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கும் கோட்டபாய!

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 ஊடக நிறுவனம் காணொளி ஒன்றை வௌியிட்டு முன்வைத்துள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2005 இலிருந்து ராஜபக்ஷர்களின் பாரம்பரியத்தை கருமையாக்கும்... Read more »

கனடாவில் வட்டி வீதங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கனடாவில் வட்டி வீதம் தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வட்டி வீதங்களை அதிகரிக்கப் போவதில்லை என மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி வங்கி வட்டி வீதங்கள் ஐந்து வீதமாகவே காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டி வீதங்கள் பொருளாதாரத்தில் தாக்கத்தை செலுத்துவதற்கு... Read more »

மத்திய வங்கியின் புதிய சட்டமூலம் விரைவில் சான்றுப்படுத்தப்படும்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய மத்திய வங்கி சட்டமூலத்தை ஏன் இதுவரை சான்றுரைப்படுத்தவில்லை என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணி உறுப்பினர் சந்திம வீரக்கொடி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கேள்வியெழுப்பினார். நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இன்றைய (07.09.2023) நாடாளுமன்ற அமர்வில், உத்தேச மத்திய... Read more »