உள்துறை அமைச்சர் Gérald Darmanin மருமகள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் ஜொந்தாம் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சின் தென்மேற்கு நகரமான Périgueux இல் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள பல்பொருள் அங்காடியில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரியும் நிலையில், ஜொந்தாம் அதிகாரி... Read more »
எமது மாணவ சமூகத்தில் மனவலிமை குறைந்தமையினாலேயே இன்று மாணவர் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இந்தச் சமூகத்திலே ஏற்படுகின்ற சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய மாணவர் சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும். கல்வியென்பதுடன் விளையாட்டினையும் சேர்த்து கட்டியெழுப்புவதன் ஊடாகவே மாணவர்கள் மத்தியில் மனவலிமையை ஏற்படுத்த முடியும்... Read more »
அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவரும் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற இணையத்தின் (NGOs Consortium) தவிசாளரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான வடிவேல் பரமசிங்கம் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவில் தம்பட்டையைச் சேர்ந்த வடிவேல் பரமசிங்கம் கொழும்பு செல்லும் வழியில் செவனப்பிட்டியில்... Read more »
தலைமன்னாருக்கு நியமனம் பெற்று சென்ற சிங்களப் பெண்ணான மருத்துவர் பாக்யா வீரவர்தன அவர்கள் கடந்துச் சென்ற பாதை மற்றும் தமிழ் மக்கள் அவர் மீது வைத்த மதிப்பை பற்றி அவரே தெரிவித்த ஒரு கதை. மருத்துவர் பாக்யா வீரவர்தன நியமனம் பெற்று தனது சொந்த... Read more »
கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு இன்று (29.03) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தேசியப் பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, பாடசாலை மாணவர்கள் விளையாட்டு பயிற்சியில்... Read more »
யாழில் கச்சான் வாங்க வந்த பெண் ஒருவரை வியாபரிகள் புகைப்படம் எடுத்த நிலையில் அதனை தட்டிகேட்க சென்ற கணவன் மீதும் வியாபாரிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ். சுன்னாகம் பகுதிக்கு பெண்னொருவர்... Read more »
யாழ்ப்பாணம் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் வான் மரத்துடன் மோதிய நிலையில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை(27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம்... Read more »
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பத்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனது தேவை நிமிர்த்தம் சென்ற வேளை இவ்... Read more »
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் இரு தரப்புக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. நேற்று மாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இரு தரப்புக்களுக்கிடையில் ஏற்பட்ட புறா தகராறு கைகலப்பாக உருப்பெற்று சிறிய ரக வாகனத்தினால் மோதி கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »
நாவற்குடா விபத்தில் 17 வயது இளைஞன் பலி : மோதிய வான் தப்பிச்சென்றுள்ளது. நாவற்குடா பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் சுங்காவிலைச்சேர்ந்த காத்தான்குடியில் படிக்கும் 17 வயது இளைஞன் அன்பாஸ் பரிதாபமாக பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, சுங்காவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட... Read more »

