யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி மாயம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவியை காணவில்லை என பெற்றோரினால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போன மாணவி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள... Read more »

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் முகமாக சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.  பிராந்திய அலுவலகம் முன்பாக நடைபெற்றது. Read more »
Ad Widget

யாழில் சமிந்த வாஸ் தலைமையில் கிரிக்கெட் பயிற்சி ஆரம்பம்

JAFFNA STALLIONS CRICKET ACADEMY ஏற்பாட்டில் JAFFNA STALLIONS தலைமை பயிற்றுவிப்பாளர், இலங்கை கிரிக்கெட் அணியின் (முன்னாள்) வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையில் இன்று காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. Read more »

காலநிலை மாற்றத்தால் உணவுப் பற்றாக்குறை ஏற்ப்படும் வாய்ப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மழையினால் தாழ்வான பகுதிகளில் மரக்கறிப் பயிர்களும் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பல... Read more »

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனதிற்கு புதிய தலைவர் நிஜமனம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் புதிய தலைவராக சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (05.10.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சாலிய விக்ரமசூரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடிதங்கள் வழங்கி வைப்பு இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக... Read more »

இன்றைய நாணய மாற்று வீதம்

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 22 சதமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்றைய... Read more »

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில் இந்த கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. கண் கடுமையாக சிவப்படைந்து கண்ணில் பீழை தள்ளி கண்ணில் நீர்... Read more »

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அந்த மக்களுக்கு அவசியமான சமைத்த உணவு... Read more »

உடல் எடை குறைப்பிற்கு உதவும் வீட்டுப் பொருட்கள்

எடை இழப்புக்கு ஆரோக்கியமான முறைகளை எப்போதும் பின்பற்ற வேண்டும். பல எளிய இயற்கையான வழிகளிலேயே உடல் எடையை குறைக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் தவறான உணவுப் பழக்கம் மற்றும் சமநிலையற்ற வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலான மக்கள் உடல் பருமன் பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள். உடல்... Read more »

பாடசாலையில் உயிரிழந்த மாணவன் பெற்றோர் போராட்டம்!

புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருந்த மின் விசிறியால் தவறுதலாக உயிரிழந்த நிலையில் பெற்றோர்கள் சிலர் பாடசாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் உயிரிழந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறுகோரி இப் போராட்டம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு... Read more »