வடிகால் ஒன்றில் இருந்து 29 வயதுடைய நபர் ஒருவர் சடலமாக மீட்பு!

நீர்வழிந்தோடும் வடிகான் ஒன்றின் கீழ் இன்று (13) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொட்டபொல ஹிகுருபானகல பிரதேசத்தில் உள்ள வடிகான் ஒன்றிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. நில்நதிகம, பொருப்பிட்டிய, வரல்ல பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய தில்ஷான் சதுரங்க என்ற திருமணமான நபரே உயிரிழந்தவர் என... Read more »

குளத்தில் மிதந்து வந்த சடலத்தால் பரபரப்பு!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளம் ஒன்றில் இருந்து உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 03 ஆம் ஒழுங்கை வள்ளிபுனம் – புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 50 அகவையுடைய டா.டேவிட்... Read more »
Ad Widget

தகாத உறவால் பெண் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிக்கு , அவரது தகாத காணொளிகளை அனுப்பி அச்சுறுத்திய கஹவத்தை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சார்ஜன்ட் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்லான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்... Read more »

மகளின் தலையில் அசிட் ஊற்றிய தந்தை!

மகளின் தலையில் தந்தை ஒருவர் அசிட் ஊற்றிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு இச் சம்பவத்தில் மகள் மற்றும் தந்தை பலத்த எரிகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புலத்சிங்கள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் அதிக மதுபானம் அருந்துபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸில்... Read more »

மட்டக்களப்பு மாவட்ட அருவிப் பெண்கள் வலையமைப்பினால் வாழ்வாதார பொருட்கள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மாவட்ட அருவிப் பெண்கள் வலையமைப்பினால் Vitol Foundation மற்றும் வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையின் கீழ் வாழ்வாதார பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரத்தை தொடர முடியாது அவதியுறும் மக்களுக்கான வாழ்வாதார... Read more »

வைரலாகும் சீனா செல்லும் குரங்குகளின் புகைப்படம்!

இலங்கையிலுள்ள குரங்குகளுக்கு சீனாவில் அதிக கேள்வி காணப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை இலங்கையில் குரங்குகளில் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து செல்கின்ற நிலையில் அதற்கு தீர்வாக இலங்கை குரங்குகளை சீனாவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இலங்கைக் குரங்குகள் இந்த கேள்விக்கு அமைய இலங்கையிலுள்ள ஒரு... Read more »

இன்று அதிகாலை ரயில் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

நானுஓயாவில் இன்று அதிகாலை ரயில் மோதி குடும்பஸ்தரொருவர் பலியாகியுள்ளார். சம்பவத்தில் நானுஓயா, கிலோசோ தோட்டத்தை சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லதுரை சிறிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயில் மோதியே குறித்த குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். உயிர்ழந்தவரின்... Read more »

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு இணக்கம்

உலகளாவிய கடன் வழங்குநர்கள், கடனாளி நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள், தரவுப் பகிர்வை மேம்படுத்தவும், தெளிவான கால அட்டவணைகளை அமைக்கவும் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைகளை ஆரம்பிக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளன. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஜி20 நாடுகளின் தலைமை... Read more »

இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து!

இராணுவத்தின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகையொன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்படும் பண்டிகை முற்பணத் தொகை இம்முறை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தினருக்கு முற்பணத் தொகை இல்லை இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு மட்டும் இந்த முற்பணத்... Read more »

ஊடகப் பரப்பில் துணிச்சலான ஆளுமையை இழந்துவிட்டோம்!

“ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகப் பரப்பில் இருந்து பேனா முனையின் துணையோடு ஜனநாயகத்துக்கான போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பொ.மாணிக்கவாசகம் என்ற ஊடக ஆளுமையை நாம் இழந்துவிட்டோம்” -சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் இழப்பு குறித்து யாழ். ஊடக அமையம் இரங்கல் சர்வதேச... Read more »