சமீப காலமாக ஆரோக்கியத்தை காரணமாகக் காட்டி உணவில் உப்பை குறைவாகவோ அல்லது உப்பு இல்லாமலோ சாப்பிடுவது பிரபலமடைந்து வருகிறது. மக்கள் தற்போது ஆரோக்கியம் மற்றும் அவர்களின் உணவுத் தேர்வுகளில் அக்கறை கொண்டுள்ளனர். உப்பு உட்கொள்ளலைக் குறைப்பது சிலருக்கு நன்மை பயக்கும் அதே வேளையில் உப்பு... Read more »
மரணித்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய அனுமதிக்குமாறு அவரது குடும்பத்தினர் நேற்று திங்கட்கிழமை (09) நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரிய இந்தக் கோரிக்கையை பரிசீலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய... Read more »
இம்முறை சிறுபோகத்தில் பயிர்ச்செய்கை பாதிப்பை எதிர்நோக்கிய 53,965 விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வறட்சியான வானிலையினால் இம்முறை சிறுபோகத்தில் 58,770 ஏக்கர் நெல் மற்றும் ஏனைய போகப்பயிர்கள் அழிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக விவசாய அமைச்சர் அமைச்சரவை... Read more »
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் 5வது பட்டியலை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கருப்புப் பணம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுடனான தகவல் பரிமாற்ற ஒப்பந்தப்படி வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை சுவிஸ் அரசு வெளியிட்டு வருகின்றது. 36... Read more »
கனடிய அரசாங்கத்திற்கு எதிராக பழங்குடியின சமூகத்தினர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். சஸ்கற்றுவான் பகுதியைச் சேர்ந்த இரண்டு பழங்குடியின சமூகத்தினர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். போதை மருந்து பயன்பாடு தொடர்பிலான பிரகடனத்திற்கு அமைவாக செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மிதமிஞ்சிய அளவில் பழங்குடியின சமூகத்தினர்... Read more »
கல்விப் பொதுத் தராதர பத்திர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சுங்கப் பரிசோதகர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலில் இது பற்றிய மேலதிக விபரங்களை பார்வையிடலாம். 18 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்ட... Read more »
முல்லைத்தீவு வலயத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நேற்று திங்கட்கிழமை (09) ஆசிரியர் தின நிகழ்வில் பாடசாலைக்குள் புகுந்த வன்முறை கும்பல் மோதலில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது. பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் வெளியிலிருந்து வருகை தந்த நபர்கள் பாடசாலைக்குள்... Read more »
பிணைக் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் உடாக அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில்,பாலஸ்தீன மக்களுக்கு எச்சரிக்கை வழங்காமல் இஸ்ரேல் ஷெல் தாக்குதல் நடத்தினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை... Read more »
மனம் நிறைய மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் என்று ஆசை படாத மனிதர்களே இல்லை. அப்படி செல்வமும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை வாழ, சில வழிபாடு செய்தால் போதும். உங்கள் இல்லத்தில் கடன் சுமைகளும் நீங்கி வீடும். வாரந்த தோறும் செவ்வாய் கிழமை அன்று, அம்பிகையை... Read more »
வெல்லவ பிரதேசத்தில் நபர் ஒருவர் தந்தை மற்றும் சகோதரரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவ, கிரிதிவெல்மட பிரதேசத்தில் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த தாக்குதல்... Read more »

