கப்பல் சேவை தொடக்க விழாவில் மறவன்புலவு க. சச்சிதானந்தனுக்கு கெளரவம்

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை இன்று ஆரம்பமானது. நாகப்பட்டின துறைமுக நிகழ்வில் இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தனுக்கு கெளரவம். நாகப்பட்டினம் – காங்கேயன்துறை கப்பல் 14.10. 2023 தொடக்க விழாவின் போது தமிழக அமைச்சர் எ. வ. வேலுவை... Read more »

தெல்லிப்பளையில் குருபூசையும் சொற்பொழிவும்

தெல்லிப்பளையில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெற்றது ************ சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிகாமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடாந்தும் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 27 ( உருத்திரபசுபதி நாயனர்... Read more »
Ad Widget

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரினால் உலக அமைதியின் எதிர்காலமே கேள்விக்குறி!

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் இப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போரினால் உலக அமைதியின் எதிர்காலமே கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான என்.ஶ்ரீகாந்தா தெரிவித்தார். இன்று என்.ஶ்ரீகாந்தா ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இவ்... Read more »

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவசர நடவடிக்கை

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.   மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் 2023.10.12 அன்று மாலை 2.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.   இக்கூட்டத்திலே வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இராங்க அமைச்சர் காதர் மஸ்தான்... Read more »

பேராசிரியர் வசந்தபிரியனுக்கு கல்வியாளர் விருது

இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக கணினிப் பீடத்தின் முதலாவது பீடாதிபதியாக பணியாற்றும் பேராசிரியர் ச. வசந்தப்ரியன் அவர்களுக்கு CSSL ICT கல்வியாளர் 2022 விருதினை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 11ஆம் திகதி  சங்கிரிலா ஹோட்டலில் வழங்கி கௌரவித்தார். இலங்கையில் தகவல் மற்றும் தொடர்பாடல்... Read more »

பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!

பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது! பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாவத்தை பகுதியில் 28 கிராம் 100 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்... Read more »

திருமண நிகழ்வில் பறிபோன உயிர்

திருமண நிகழ்வொன்றின்போது 59 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலிம்புல பிரதேசத்தில் இடபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கு இடையில் மோதல் சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மாகம்மனகே சிறிமேவன் என்பவரே... Read more »

கண்ணோயால் மூடப்பட்ட பாடசாலை

யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 5 ஆம் தர வகுப்பறை கண் நோய் பரவி வருவதால் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யட்டியாந்தோட்டை சிறிவர்தன மகா வித்தியாலயத்தில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கண் நோய் ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக... Read more »

கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவியை இராஜினாமா செய்வது சிறந்தது!

கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினாக இருப்பதே சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டு ஊடக... Read more »

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் நியமிக்கப்பட்டது ஏன்?

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதே சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.   மட்டு. ஊடக... Read more »