மீண்டும் யாழ் வருவேன் நடிகர் சித்தார்த்

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனோடு மீண்டும் யாழ்ப்பாணம் வருவேன் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முற்றவெளியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் நேற்றையதினம் (22-10-2023) யாழில் இருந்து இந்தியாவுக்கு புறப்படும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர்... Read more »

நோர்வே நாட்டின் முதல் இலங்கை தமிழ் பெண் விமானி!

யாழ். குருநகரில் இருந்து புலம்பேர்ந்து சென்ற சந்துரு செபஸ்ரியாம்பிள்ளை, றுபினா செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் செல்வ மகளான ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை தனது தந்தையின் ஆசை, கனவை நனவாக்கியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தனது விமான கல்வியை ஆரம்பித்து தனது ஆரம்ப பயிற்சியை Taxas அமெரிக்காவில்... Read more »
Ad Widget

மது அருந்திய இடத்தில் சடலமாக மீட்க்கப்பட்ட குடும்பஸ்தர்

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பகுதியில் ஆண்ணொருவர் சடலம் ஒன்று இன்றையதினம் (23-10-2023) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஈச்சிலம்பற்று – முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 35 வயதான கே.சதீஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு... Read more »

நாட்டின் பல ஆலயங்களில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது!

இலங்கையில் 21 இந்து ஆலயங்களுக்குள் நுழைந்து கொள்ளையடித்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை அடுத்து சந்தேக நபரிடமிருந்து கொள்ளையடித்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (22-10-2023) நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேநபர், நுவரெலியா நீதவான்... Read more »

இன்றைய ராசிபலன்24.10.2023

மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம்... Read more »

இளம் பெண்களுக்கு காத்திருக்கும் பேராபத்து

பிரித்தானியா போன்ற நாடுகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் இரவு விடுதிகளுக்கும், மதுபானவிடுதிகளுக்கும் செல்லும் வழக்கம் உள்ளது. அப்படிச் செல்லும்போது, இளம்பெண்களின் பானங்களில் அவர்களுக்குத் தெரியாமல் மயக்கமருந்தைக் கலந்து அவர்களை சீரழிக்கும் குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. தன்னிடம் காதலைச் சொன்ன ஒருவருக்கு மறுப்பு தெரிவித்தார் பிரித்தானிய இளம்பெண்... Read more »

சர்வதேச திரைப்பட விழாவுக்கு செல்லும் தமிழ்ப் படங்கள்..!

இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்தாண்டுக்கான திரைப்பட விழா வரும் நவ., 20 முதல் 28 வரை நடைபெறுகிறது. இதில் இந்திய படங்கள், சர்வதேச திரைப்படங்கள் என தனித்தனியாக திரையிடப்படுகின்றன. சர்வதேச படங்களில் பல... Read more »

இஸ்ரேலில் இருந்து143 பயணிகளுடன் டெல்லி வந்த 6-வது சிறப்பு விமானம்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுகின்றனர். இந்த... Read more »

பாரா ஆசிய விளையாட்டு உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் மாரியப்பன் தங்கவேலு

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு Read more »

பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!

இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில், முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. வீசப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்... Read more »