சீன விண்வெளி ஆராய்ச்சி மையம் ரஷ்யாவின் உதவியுடன் கடந்த 2021ஆம் ஆண்டு டியான்காங் என்ற விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக விண்ணில் நிறுவியது. முதற்கட்டமாக வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-2 எப் என்ற ராக்கெட்டினை டியான்காங் நிலையத்திற்கு ஏவியுள்ளது.... Read more »
பாடசாலைத் தோட்ட முயற்சியில் சிறப்பாக செயற்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முயற்சியாண்மையுடன் கூடிய பாடசாலைத் தோட்ட முயற்சியை சிறப்பாக மேற்கொண்டு அதற்கான வெகுமதியாக ரூபா 150000 பெறுமதியான பண வவுச்சர் இம்மாதம்... Read more »
கனடாவில் இலத்திரன்கள் சைக்கிள்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொரன்டோ தீயணைப்பு சேவையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நகரில் ஒரே கட்டிடத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் ஈ பைக்குகளில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஈ பைக் வகைகளை பயன்படுத்தும் நபர்கள்... Read more »
இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்ட 4 பேரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை பக்கவாதம் தொடர்பான சங்கத்தின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் நிபுணரான ஹர்ஷ குணசேகர விடுத்துள்ளார். ஒருவருக்கு ஒருமுறை பக்கவாதம் ஏற்பட்டால், அவர்களில் 25... Read more »
எதிர்காலத்தில் மின் கட்டண குறைப்பு திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எரிசக்தி திட்டங்கள் மேலும்,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி... Read more »
யாழில் மயங்கி விழுந்த கிராம சேவையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம்(24) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் – தொண்டமானாறு பகுதியை சேர்ந்த வல்வெட்டித்துறை மத்தி கிராம சேவையாளரான துதியான் சாந்தரூபன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில்... Read more »
கொழும்பில் மத்தியதர வர்க்கத்தினருக்கு 05 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்... Read more »
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று (27.10.2023) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்... Read more »
தொடர்ந்தும் மூன்றாவது முறையாக தேசிய புத்தாக்கப் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த வேம்படி மாணவி! வருடாவருடம் இலங்கை புத்தாக்குனர் ஆணைகுழு வினரால் (Sri Lanka Inventors Commission) நடாத்தப்படும் பாடசாலை மாணவருக்கான ”சஹசக் நிவமும்” (Sahasak Nimavum ) எனும் பெயரில் நடத்தப்படும் தேசிய... Read more »
பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாதாள உலக நபரான ‘குடு அஞ்சு’ என அழைக்கப்படும் சின்ஹாரகே சமிந்த சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார். தெஹிவளை – கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் கொலை, பாரியளவிலான போதைப்பொருள்... Read more »

