காங்கிரசில் இணையும் முன்னாள் டிஜிபி ரவி..

பீகார் மாநிலத்தின் சுதந்திரப் போராட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரஜ் கிஷோர் ரவி. 1989 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான B.K.ரவி, தமிழ்நாடு காவல்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கான போட்டியில் இடம்பெற்றிருந்தார். மாநில... Read more »

தளபதின்னா அர்த்தம் என்னனு தெரியுமா? வெற்றி விழாவில் விஜய்

நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்று அன்புடன் அழைத்து வரும் நிலையில், அதற்கான அர்த்தம் என்ன என்பது பற்றி விஜய் சுவாரசியமாக விளக்கம் அளித்துள்ளார். அவரது பேச்சு வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17 ஆம்... Read more »
Ad Widget

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி

லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் விஜய் குட்டி கதையை கூறியுள்ளார். நம்மால் எது முடியாதோ அதில் ஜெயிக்கிறதுதான் வெற்றி என்பதை மையப்படுத்தி சுவாரசியமான கதையை சொல்லியுள்ளார் விஜய். ஒரு காட்டுல காக்கா, கழுகுன்னு நெறய மிருகங்கள் இருந்துச்சு என்று தொடங்கிய இந்த கதை... Read more »

கைத்தொலைபேசி கொடுக்காத காரணத்தால் விபரீத முடிவெடுத்த சிறுமி!

கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் விபரீதமுடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஆவார். உயிரிழந்த சிறுமியின் சடலம்... Read more »

கணைய புற்றுநோய் தொடர்பான அறிகுறிகள்

கணையம் என்பது வயிற்றுக்கு பின்னால் பித்தப்பைக்கு அருகில் வயிற்று குழியில் இருக்கும் ஓர் முக்கிய உறுப்பு. இது செரிமான சாறுகள், இன்சுலின் மற்றும் பிற ஹார்மோன்கள் என இராசயனங்கள் சுரக்கும் உறுப்பு ஆகும். கணையத்தில் கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சி தொடங்கும் போது கணைய புற்றுநோய்... Read more »

நாட்டில் செவ்விளநீரின் ஏற்றுமதி அதிகரிப்பு!

இலங்கை செவ்விளநீருக்கு சர்வதேச சந்தையில் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2023 ஆம் ஆண்டில் செவ் இளநீரின் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர... Read more »

நாளை முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்!

இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இன்று (01.11.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை... Read more »

மகன் கண்முன்னே தாய்க்கு நிகழ்ந்த சோகம்!

தனது மகனுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் திறப்பனை, நிரவிய பகுதியைச் சேர்ந்த லலிதா குமாரி சந்திரலதா என்ற 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெய்வாதீனமாக தப்பிய மகன் தனது... Read more »

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு போக்குவரத்து முடக்கம்!

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு காலி முகத்திடல் வீதி செரமிக் சந்தியில் இருந்து லோட்டஸ் சுற்றுவட்ட வீதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள்... Read more »

தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்தவருக்கு விளக்கமறியல்

தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் நிறுவனத்தின் தலைவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் மாளிகாகந்த நீதிவான் திருமதி லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க முன்னிலையில் இன்று புதன்கிழமை (01) ஆஜர் செய்யப்பட்டபோதே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார் Read more »