இன்றைய ராசிபலன்16.06.2023

மேஷ ராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடி யும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச் சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.... Read more »

யாழில் 350 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம் வழங்கல்

கல்வியியற் கல்லூரிகளில் பயின்று வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு தெரிவான 350 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் இன்று வழங்கப்பட்டன. கல்வியியற் கல்லூரிகளில் பயின்று வெளியேறிய 7,500 பேருக்கு இன்று  வெள்ளிக்கிழமை ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இதில், வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்ட 350... Read more »
Ad Widget

வடக்கு மாகாணத்தில் 350 பேருக்கு நாளை ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாணத்தில் 350 பேருக்கு நாளை ஆசிரியர் நியமனம் mEDIA Read more »

முன்னணியின் மகளிர் அணி தலைவி உட்பட நால்வர் கைது!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி திருமதி வாசுகி சுதாகர், மகளிர் அணிச் செயலாளர் திருமதி கிருபா கிரிதரன், யாழ். மாட்ட அமைப்பாளர் தீபன் திலீசன் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 15.06.2023 இன்று மருதங்கேணி விவகாரம் தொடர்பில் வாக்கு மூலம்... Read more »

வடக்கு மாகாணத்தில் 350 பேருக்கு நாளை  ஆசிரியர் நியமனம்

கல்வியியல் கல்லூரிகளில் பயின்று வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு தெரிவான 350 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் நாளை வழங்கப்படவுள்ளன. கல்வியியல் கல்லூரிகளில் பயின்று வெளியேறிய 7,500 பேருக்கு நாளை வெள்ளிக்கிழமை ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இதில், வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்ட 350... Read more »

இலங்கையில் கால் பதிக்கும் ரஷ்யா

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ரஷ்யாவின் திட்டங்களை சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. ரஷ்ய அரச அணுசக்தி கூட்டுத்தாபனமான Rosatom இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைக்க உதவும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்தத் திட்டம், நாட்டின் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது... Read more »

யாழ் சாவக்கட்டு ஞானவைரவர் ஆலயத்தில் நூறு அடியில் இராஜகோபுரம்

யாழ்ப்பாணம் மானிப்பாய் சாவல்கட்டு அந்திக்குழி ஞானவைரவர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நூறு அடி உயரமான இராஜகோபுரற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(15) காலை இடம் பெற்றது. ஆலய பிரதம குரு தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு... Read more »

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 மில்லியன் சிகரெட்டுகள் அழிப்பு!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 மில்லியன் சிகரெட்டுகள் நேற்று புதன்கிழமை (14) அழிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளால் கைப்பற்றபட்டு கெரவலப்பிட்டியவில் உள்ள களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அழிக்கப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 15 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுங்க அதிகாரிகளால் 2021... Read more »

மூன்று குழந்தைகள் பெற்றதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஆசிரியர்

இந்தியாவில் மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்ததற்காக ஆசிரியை ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்த ஆசிரியை தன்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரி இந்தூர் உயர் நீதிமன்றத்தை அனுகியுள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை,... Read more »

பாதசாரிக் கடவையால் சென்ற 4 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (14) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 4 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு சம்பவத்தில் ஓட்டமாவடி – காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த 45... Read more »