வெள்ளத்தால் உயிரிழந்த யானைகள்!

கிரிந்தி ஓயாவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இரண்டு யானைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளன. குடாஓயா, துலுல்ல பிரதேசத்தில் உள்ள கிராம மக்களினால் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த இரு யானைகளும் நேற்று வெள்ளிக்கிழமை (10) மீட்கப்பட்டுள்ளன. குறித்த யானைகளில் ஒன்று... Read more »

போலி காணி உறுதிப்பத்திர மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

கொழும்பு – பொரள்ளை பகுதியில் போலி காணி உறுதிப்பத்திரமொன்றை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபர் ஆவார்.... Read more »
Ad Widget

மாவீரர் காணிகளை விட்டு இராணுவமே வெளியேறு!

கிளிநொச்சி மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி மக்கள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். கண்டாவளை பிரதேசத்தில் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தூயிலுமில்ல காணியினை விடுவிக்க கோரி மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு குறித்த போராட்டத்தை... Read more »

தீ விபத்தால் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு!

குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். தலங்கம பகுதியில் அமைந்துள்ள ஜெயந்தி புர இரண்டு மாடி கட்டிடத்தின் குளியலறையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குளிரூட்டியில் ஏற்பட்ட தீ பரவலினால் விபத்து... Read more »

சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்க மறுக்கும் கனடா

கனடாவுக்கு லட்சக்கணக்கில் வருவாயை உருவாக்கும் சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்கமுடியாது என்று கூறியுள்ளது கனேடிய உணவு வங்கி ஒன்று. கனடாவின் பிராம்ப்டனிலுள்ள Ste. Louise Outreach Centre of Peel என்னும் உணவு வங்கி, சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்க முடியாது என்று அறிவிப்புப்... Read more »

நீர்வேலியில் சுக்கிர வாரச் சிறப்புச்சொற்பொழிவு

நீர்வேலியில் சுக்கிர வாரச் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் 10.11.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. ஆலயத்தின்... Read more »

சொந்த நலனுக்காக இரந்து மண்டியிட்டவர்கள் நாமல்ல: EPDP ஊடக பேச்சாளர்

சொந்த நலனுக்காக இரந்து மண்டியிட்டவர்கள் நாமல்ல – சிறப்புரிமைக்குள் இருந்து கூச்சலிடுபவர்கள் பொதுவெளியில் வந்து கூறுவார்களா? – சவால் விடுக்கின்றார் ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்! சொந்த நலனுக்காக இரந்து மண்டியிட்டவர்கள் நாமல்ல. நாடாளுமன்றத்துக்குள் சிறப்புரிமையை பயன்படுத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு... Read more »

துயிலுமில்லத்திலிருந்து ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்! சபா குகதாஸ்

துயிலுமில்லத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.   யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவீரர் துயிலுமில்லங்களில் அதன் வளாகத்துள் தங்குமிடங்கள் அமைத்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினரால் மாவீரர்களின் பெற்றோர்கள்... Read more »

ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன மீனவர்

பாகிஸ்தானில், மருத்துவ குணங்கள் உடைய அரிய வகை மீன்களை விற்று, ஒரே இரவில் மீனவர் ஒருவர் கோடீஸ்வரராக மாறியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில், கராச்சியை ஒட்டிய பகுதியில் இம்பராஹிம் ஹைதரி கிராமம் உள்ளது. அங்கு ஏழ்மையான குடும்பத்தில் வசித்து வரும் ஹஜி பலோச்,... Read more »

யாழில் கோர விபத்து!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று சனிக்கிழமை (11) காலை குறித்த விபத்து கொடிகாமம் – புத்தூர் சந்திக்கிடையே இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கூலர்... Read more »