”சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப்பெற வேண்டும்” இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். இன்று சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் சென்று குறித்த விடயம் தொடர்பில் தர்மகர்த்தா சபையினருடன் கலந்துரையாடி குறித்த அரச மரத்தை பார்வையிட்ட... Read more »
நாட்டின் பொருளாதார ஸ்திரமற்ற தன்மைகளால், அடிக்கடி ஏற்படும் விலையேற்றங்களால் அல்லலுறும் மக்களுக்காக TCT SUPER CENTER அனேகமாக அனைத்துப் பொருட்களுக்கும் 10% தொடக்கம் 30% வரை விலைக்கழிவுகள் வழங்கப்படுவதாக தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா அறிவித்திருக்கிறார். எரிபொருள் விலையுயர்வைத் தொடர்ந்து சங்கிலித்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய பேரூந்து நிலையத்தின் மலசலகூடத்தின் கழிவு நீர் வெளி இடங்களில் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். கடந்த 28.03.2023 அன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் கிளிநொச்சி மாவட்டத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.... Read more »
இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகக் கூறியுள்ளார். இதுத் தொடர்பில் கொழும்பில் (01.08.2023) அன்றைய தினம் சந்திப்பொன்று... Read more »
முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (03) காலை மத்துகம நகரில் வைத்து குமார வெல்கம மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரக்கறிக் கடையில் வாக்குவாதம் மத்துகம நகரிலுள்ள மரக்கறிக் கடையொன்றில்... Read more »
கிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பெண்ணொருவரை பெண் பார்க்க சென்றுள்ளார். இளைஞன் பெண்ணை பார்த்து சென்ற சில நாட்களில் இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதில் தான் அவுஸ்ரேலியாவில் இருந்து கதைப்பதாகவும் தன்னை இப்பெண்ணின் சகோதரர்... Read more »
முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடி பள்ளிவாசல்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை நினைவுக் கூறும் வண்ணம் காத்தான்குடி பிரதேசமெங்கும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள், பொது... Read more »
இந்தோனேஷியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை கோடீஸ்வர வர்த்தகரான ஓனேஷ் சுபசிங்கவின் சடலம் படுகொலை செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை (1) இரவு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். ஜகார்த்தாவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் இலங்கை கோடீஸ்வர வர்த்தகரான... Read more »
யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. உயிரிழந்த மாணவி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவியே இவ் விபரீத முடிவை எடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ் பல்கலைக்கழத்திற்கு அண்மையில்... Read more »
யாழ் போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சையினை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்திரசிகிச்சை திட்டமானது ஐக்கிய இராச்சியத்தின் Assist RR நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்படுவதுடன் சத்திர... Read more »

