உலகம் முழுவதும் சராசரி மாத சம்பளம் பற்றிய புள்ளிவிவரங்களை சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, உலகம் முழுவதும் உள்ள சுமார் 23 நாடுகளில் சராசரி மாத சம்பளம் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. சுவிஸ், லக்சம்பர்க், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐஸ்லாந்து, கத்தார்,... Read more »
பொலிஸ் அதிகாரிக்கு போதைப்பொருளை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, அம்பலாந்தோட்டை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலுக்கமைய, அந்த பகுதிக்கு பொலிஸார் சிவில் உடையில்... Read more »
நாட்டில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடைசெய்யப்படும் என்றும் அமைச்சர் நசீர் அகமது Hafis Nazeer Ahamed குறிப்பிட்டுள்ளார். பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தும் கரண்டிகள், முள்கரண்டிகள், தயிர்/ஐஸ்கிரீம் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள், மற்றும் பிளாஸ்டிக் இடியப்பத்... Read more »
மாஹோ பகுதியில் யாழ்தேவி ரயில் காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இவ்வாறான நிலையில் வடக்குக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு பகுதிக்கான ரயில் சேவையில் தாமதம் ஏட்படுமென ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. Read more »
பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் இல் ஒளிபரப்பாகும் “சரிகமப“ என்ற நிகழ்ச்சியில் இலங்கையின் மலையகத்தில் இருந்து அசானி பங்குபற்றியுள்ளார்.] கண்டி, புஸ்ஸல்லாவையை சேர்ந்த கனகராஜ் அசானி என்ற சிறுமி நேற்று ஞாயிற்றுக்கிழமை (06-08-2023) இடம்பெற்ற சரிகமப நிழ்ச்சியில் பாடினார். அவரது பாடலை கேட்ட... Read more »
மாணவர்களை மன அழுத்தங்களில் இருந்து மீட்க வீட்டுத்தோட்டம் சிறந்த பரிகாரமாக அமையும் – மாணாக்க உழவர் நிகழ்சியில் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு எமது மாணவர்கள் பல்வேறு காரணங்களினால் மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகவே அவர்களால் சரிவரக் கற்றலை மேற்கொள்ள முடியவில்லை. போதை,... Read more »
அரச பாடசாலை ஒன்றில் மாணவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியர் நிந்தவூர் பொலிஸில் சரணடைந்துள்ளார். தலைமறைவாகி இருந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியரை பொலிஸார் தேடி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(6) மாலை தனது சட்டத்தரணி... Read more »
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அந்த வாளுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் விசாரணைகளின்போது, சந்தேகநபர் ஐயப்பன் சுவாமி விரதம் அனுஷ்டிப்பவர் என்றும், அந்த வாள் ஆலயத்தின் வாள் என்றும் தெரியவருகிறது.... Read more »
வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணக் கல்லூரியின் முன்னைநாள் அதிபர் டேவிட் சதாநந்தன் சொலமன் அவர்கள் 61 வயதில் காலமானார். திடீரென அவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவரது உயிர் இடைநடுவில் பிரிந்தது. பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை... Read more »
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான புளொட் அமைப்பின் அங்கத்தவர் சொக்கலிங்கம் சபேசன் (வயது- 44) மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்கல் தொடர்பாக தெரியவருவது, சுன்னாகம் ஐயனார் கோவில் பகுதியில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்... Read more »

