பெறுமதி சேர் வரி உள்ளிட்டு அனைத்து விடயங்கள் ஊடாகவும் நாட்டு மக்களை கொலை செய்வதற்குரிய வேலைத்திட்டங்களே அதிகளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி குற்றம்சாட்டினார். 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றுவரும்... Read more »
திருப்பதியில் லட்டு பிரசாதத்தின் தரம் குறைந்து விட்டதாகவும், சுவை மற்றும் அளவு முன்பைப் போல் இல்லையெனவும் பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் அளித்துள்ள விளக்கத்தில், “சுமார் 5 ஆயிரம் லட்டு தயாரிக்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி தான் இன்று... Read more »
தெற்கு சுவிட்ஸர்லாந்தின் சியோனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பியோடியுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆரம்ப விசாரணைகளில் துப்பாக்கித்தாரி... Read more »
பெறுமதி சேர் வரி (VAT) சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம் 57 மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் கிடைத்தன. எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த சட்டமூலத்திற்கு... Read more »
சர்வதேச மலைகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் 11 அன்று கொண்டாடப்படுகிறது, மலைகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மலைகள் நம் வாழ்வில் வகிக்கும் முக்கியப் பங்கையும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.... Read more »
கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையானது தற்போது நாச்சிக்குடா அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலை என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுளதுடன் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவரது... Read more »
இங்கிலாந்தில் அறிவுரை கூறியே மாதம் கோடி கணக்கில் பெண் ஒருவர் சம்பாதித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளமை பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து சேர்ந்த ரோமா என்ற இளம் பெண் புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கு ஆலோசனை மையம் நடத்தி வருகிறார். இவர் , குழந்தை... Read more »
பிரித்தானியாவின் சில பகுதிகள் , 2040 மற்றும் 50களில் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸை பரப்பும் திறன் கொண்ட நுளம்புகள் இருப்பிடமாக மாறக்கூடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பிரித்தானியாவில் பாதிக்கப்பட்ட முதல் நாடாக இங்கிலாந்து இருக்கும் என்றும் , வேல்ஸ்,... Read more »
தன்னுடைய மனைவியின் அலைபேசிக்கு வந்த அழைப்பை தொடர்பில் சந்தேகமடைந்த கணவன், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மரக்கறிகளை வெட்டும் கத்தியை எடுத்து மனைவியை வெட்டியுள்ளார். இந்த சம்பவம் மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜனஉதானகம வீடமைப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மனைவி, மொனராகலை வைத்தியசாலையில்... Read more »

