பீர் குடித்த பிரபல பாடசாலை மாணவிகள்

பிரபல பாடசாலை மாணவியொருவர் தம்முடன் கல்வி பயிலும் சக மாணவிகளுக்கு வீட்டிலிருந்து எடுத்து வந்த பியரை பருகிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவருகின்றது. காலி மாவட்டத்திலுள்ள ரூக்கடவல நகரிலுள்ள பிரதான பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தரம் 8 இல் கல்வி பயிலும், மாணவி ஒருவரே... Read more »

மத்திய வங்கியின் ஆளுநரின் பதவி நீக்கப்படுமா?

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு... Read more »

கடற்கரையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!

அஹங்கம – வல்ஹெங்கொட கடற்கரையில் இன்று (7) காலை சடலமொன்று மிதப்பதாக அஹங்கம பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் அஹங்கம வவிலிஹேன பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அஹங்கம கொன்னகஹஹேன வைத்தியசாலைக்கு கொண்டு... Read more »

கொலஸ்ட்ராலால் அவதிப்படுபவர்கள் உதவும் பழங்கள்

கொலஸ்ட்ரால் இன்று உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு முக்கியமான பிரச்சனையாக இருந்து வருவதோடு இருதய நோய்களுக்கு மூல காரணமாக உள்ளது. கொலஸ்ட்ரால் மனித உடலில் இரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருளாகும். இது ஆரோக்கியமான முறையில் செல் உருவாக்கும் செயல்முறையை ஆதரிக்கிறது. இருப்பினும், உடலில்... Read more »

யாழில் திருமண வீடொன்றில் ஏற்ப்பட அசம்பாவிதம்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் திருமண வீட்டிற்கு சென்றிருந்த கார் ஒன்று விபத்துக்குள்ளானமை உறவினர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. திருமண மண்டபத்திற்கு மணப்பெண்ணை அழைத்துச்சென்ற காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கார் வீதியை விட்டு விலகி விபத்து... Read more »

இலங்கையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்தியர்கள் கைது!

முல்லைத்தீவு – அலம்பில் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நடவடிக்கை நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. கிழக்கு கடற்படை கட்டளையின் படி, இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய இழுவை படகுகளை விரட்டுவதற்கான சிறப்பு நடவடிக்கையொன்று இலங்கை... Read more »

இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வெளிநாட்டு தொழில்களுக்கான இலங்கையர்களின் கோரிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 208,772 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியகத்தில் பதிவு செய்து, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது... Read more »

கொழும்பு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தினுள் பயணிகளிடம் யாசகம் பெற்ற பெண் ஒருவரின் மோசடி செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. குறித்த பெண் பொம்மை ஒன்றை குழந்தை போன்று சுற்றி வைத்துக் கொண்டு பொது மக்களிடம் யாசகம் பெற்றுள்ளார். சோதனையிட்ட போது அந்த பெண் குழந்தை... Read more »

டொலரின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.33... Read more »

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!

மீட்டர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டினை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். மீட்டர் பொருத்தப்பட்ட முச்சக்கர... Read more »