நாட்டு மக்கள் குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை காரணமாக இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளதாக தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. தேசிய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சுரேன் படகொட இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கு தொடர்பான கூட்டுப்... Read more »

தின்பண்டங்களின் விலையை குறைக்க தீர்மானம்!

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலையை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 10 – 13 வீதத்தினால் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தின்பண்டங்களின் விலைகளை குறைக்க தீர்மானம் அனைத்து தயாரிப்பு வகைகளிலும் தின்பண்டப்... Read more »
Ad Widget

இலங்கையில் மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும் -விமல் வீரவன்ச எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் பட்டினியால் வாடும் மக்கள் அடுத்து போராட முன்வருவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, நாட்டில் இருண்ட நிலைமை ஏற்படுவதை தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க... Read more »

மேலும் 12 இலங்கையர்கள்உணவின்றி குழந்தைகளுடன் இந்தியாவில் தஞ்சமடைந்தனர்!

தமிழகத்தின் தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை இன்று காலை மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு... Read more »

தனது காதலியின் மகளை அடித்து கொன்ற கசிப்பு வியாபாரி கைது!

தனது காதலியின் மகளான ஏழு வயதுச் சிறுமியைப் படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த கசிப்பு வியாபாரியை பொலிஸ் மற்றும் அதிரடிப் படை அதிகாரிகள் கலவான நகரில் கைது செய்துள்ளனர். இந்நிலையில், தனது மனைவி மற்றும் இரண்டு காதலிகளுடன் ஒரே வீட்டில் குடித்தனம்... Read more »

தாமரை கோபுரத்தால் பாரிய அளவில் வருமானமீட்டும் இலங்கை!

கொழும்பு தாமரை கோபுரத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் திறக்கப்படும் என தாமரை கோபுர பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது. அத்துடன் மூன்றாம் கட்டத்தையும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். 04... Read more »

மத்திய கிழக்கு நாடுகளிற்கு தொழிலுக்காக செல்லும் இலங்கை பெண்களுக்கு நேரும் அவலங்கள்

ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களாக பெண்களை அழைத்துச் சென்று தகாத தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டறிய பதினெட்டு நாடுகளுக்கு விசேட புலனாய்வுக் குழுக்களை அனுப்ப ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின்... Read more »

யாழ்.காரைநகர் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

யாழ்.காரைநகர் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். [https://jaffnazone.com/news/ நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைப்பு கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படைமுகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்,... Read more »

யாழில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமாரியாக வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோண்டாவில் கிழக்கை சேர்ந்த ச. துசாளன் (வயது 18) எனும் இளைஞன் மீதே இவ்வாறு வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவாலி கிழக்கு பகுதியில் உள்ள நண்பனின் பிறந்தநாளுக்கு நேற்று முன்... Read more »

உரங்களின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் யூரியா உரம் மற்றும் தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் பல உர வகைகளின் விலையினை குறைப்பதற்கு உர இறக்குமதி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதற்கமைய 50 கிலோகிராம் எடையுடைய யூரியா ஒரு மூடையின் விலை 10 ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அத்துடன் தேயிலை பயிர்ச்செய்கைக்கான... Read more »