அஸ்வெசும கிடைக்கவில்லையா? எவ்வாறு மீண்டும் விண்ணப்பிக்கலாம்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டப் பணிகள் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார். அதேவேளை, அஸ்வெசும... Read more »

ராசி பலன் 31.12.2023 ஆண்டின் கடைசிநாள்

மேஷம் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கையிருப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட்டால் நற்பலன் கிட்டும். ரிஷபம் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம்.... Read more »
Ad Widget

படப்பிடிப்புக்காக இலங்கை வருகிறார் தளபதி விஜய்

தென்னிந்திய பிரபல நடிகரான இளையத் தளபதி விஜய், தனது 68வது படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘லியோ’ படத்தின் வெற்றிக்குப் பின்னர், விஜய் தனது அடுத்த படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார். படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தப் படத்தின்... Read more »

ஈமெயிலை மாறி அனுப்பிவிட்டோமா: Unsend செய்வது எப்படி?

தவறான தகவல்களுடன் அல்லது பெரிய தவறுடன் ஒரு மின்னஞ்சலை அனுப்பும் போது அதை எவ்வாறு சரிசெய்வது என்பதை பார்ப்போம். ஈமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை அன்சென்ட் செய்ய தனி பொத்தானோ அல்லது அம்சமோ இல்லை என்றாலும் கூட, குறிப்பிட்ட ஈமெயிலை அனுப்பிய பின் அதை ரீகால்... Read more »

வெற்றியாளரை சொல்லும் சரவணா விக்ரம்: வைரலாகும் காணொளி

சரவணன் விக்ரம் பிக் பாஸில் போலியாக இருப்பது யார் என்ற கேள்விக்கு காணொளி ஒன்றின் மூலம் பதில் கொடுத்துள்ளார். கடந்த வாரம் எலிமினேஷனாகி சரவண விக்ரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். சரவணன் விக்ரம் என சொல்வதைவிட டைட்டில் வின்னர் சரவணன் விக்ரம்... Read more »

புதிய துப்பாக்கியை வடிவமைத்த கல்கி

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘கல்கி 2898- ஏடி’ திரைப்படத்தில் புதிய வடிவிலான துப்பாக்கியை படக்குழு வடிவமைத்துள்ளது. இது குறித்து படக்குழு காணொளி ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. துப்பாக்கியை வடிவமைப்பது குறித்தும் அதன் தயாரிப்பு குறித்தும் காணொளியில் காண்பிக்கப்படுகின்றது. மேலும், இந்த காணொளியில் படக்குழு... Read more »

யாழ் ஐந்துசந்தி KBC உணவகத்தின் உணவில் பிளாஸ்டிக் கட்டை

யாழ்ப்பாணம் ஐந்துசந்தி பகுதியில் இயங்கும் KBC உணவகத்தின் உணவில்(மயோனிஸ்) பிளாஸ்டிக் கட்டை காணப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று இரவு உணவருந்த சென்றவர்களின் உணவில்(மயோனிஸ்) பிளாஸ்டிக் கட்டை ஒன்று காணப்பட்டுள்ளது. உணவருந்தச் சென்றவர்கள் இது பற்றி கடைக்காரர்களிடம் அதுபற்றி முறையிட்டும் முறையான பதில்கள் எதுவும்... Read more »

சி.ஐ.டி. எனக் கூறி திருட்டில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது

சி.ஐ.டி. எனக் கூறி வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவர் வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர். வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடப் பகுதியில் நேற்று நின்ற மூன்று இளைஞர்கள் அந்த வீதியால்... Read more »

காட்டுக்குள் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மொனராகலை – ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடவலவ சரணாலயத்திற்கு உட்பட்ட வெஹெரகொல்ல பிரதேசத்தில் நான்கரை ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த கஞ்சா தோட்டம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மேற்கொள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 16 கிலோமீட்டர் தூரம் காட்டுக்குள் சென்று, இரண்டரை கிலோமீட்டர் தூரம் நடந்து... Read more »

பெண் ஐஸ் வியாபாரி கைது

யுக்திய போதையொழிப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் மத்தியூஸ் வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலில் ஐஸ் போதைப் பொருள் வர்த்தகரான பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 55 வயதுடைய குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது வீட்டிலுள்ள அலுமாரியிலிருந்து ஐஸ் போதைப் பொருள்... Read more »