ஐஸ்கிரீமில் எலி விஷம் கலந்து… 4½ ஏக்கர் சொத்துக்காக 16 வயது தங்கை உயிரிழப்பு; அண்ணன் கைது!

கண்ணூர் மாவட்டம் வெள்ளரிக்குண்டு பகுதியில், குடும்பச் சொத்தை கைப்பற்றும் நோக்கில் பெற்றோருக்கும் தங்கைக்கும் விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் ஆல்பின் பென்னி (22) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், ஐஸ்கிரீமில் எலி விஷம் கலந்து கொடுத்ததால், அவரது 16 வயது தங்கை ஆன் மேரி... Read more »

ஈரானில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து!

ஈரானின் லொரெஸ்தான் மாகாணம், புல்தோக்தர் பகுதியில் அமைந்துள்ள சிறிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமொன்றில் இன்று (10) பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் துணைத் தொட்டிகள் தீப்பற்றியுள்ள நிலையில், தீ வேகமாகப் பரவுவதைத் தடுக்கும் பணிகளில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதான... Read more »
Ad Widget

அட்லஸ் சிங்கங்களின் சவாலை முறியடித்த பிரான்ஸ் :

எம்பாப்பேவின் வரலாற்றுச் சாதனையுடன் அரையிறுதிக்குள் கம்பீர நுழைவு! அமெரிக்காவின் பாஸ்டன் விளையாட்டரங்கில் நேற்று அதிர்வுகள் அடங்க வெகுநேரமானது. கத்தார் உலகக்கோப்பையின் அரையிறுதியில் சந்தித்த அதே மொராக்கோ அணியை, மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காலிறுதியில் நேருக்கு நேர் எதிர்கொண்டது பிரான்சு. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே... Read more »

யாழில் 30க்கும் மேற்பட்ட யாசகர்கள் அகற்றப்பட்டனர்;

சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தியமையும் அம்பலம்! யாழ்ப்பாண நகரில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் மற்றும் யாசகம் என்ற பெயரில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளனர். வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவிக்கையில், யாழ்ப்பாண நகரின் சுத்தம், ஒழுங்கு... Read more »

இலங்கை கறுவாத் தொழில்துறையில் வரலாற்றுச் சாதனை: ஒரு கிலோ கறுவா ரூ.7,000

இலங்கையின் கறுவாத் தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகச்சிறந்த வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, கடந்த மே மாதத்தில் கறுவா மிக உயர்ந்த விலையைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, அல்பா (Alba) ரக கறுவா ஒரு கிலோகிராமின் விலை 7,000... Read more »

போர்ச்சுகல் அணியின் புதிய பயிற்சியாளர் அதிரடி

போர்ச்சுகல் அணியின் புதிய பயிற்சியாளர் அதிரடி: “கிறிஸ்டியானோ ரொனால்டோ எனக்கு ஒருபோதும் சுமையாக இருக்க மாட்டார்!” போர்ச்சுகல் கால்பந்து தேசிய அணியின் புதிய பயிற்சியாளராக (Manager) பொறுப்பேற்றுள்ள ஜார்ஜ் ஜீசஸ் (Jorge Jesus), நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து மிக முக்கியமான கருத்துக்களைப்... Read more »

யாழில் இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது..!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை, காரில் கடத்தி சென்று, ஆடைகளை களைந்து சித்திவதைக்கு உள்ளாக்கி , தாக்குதல் மேற்கொண்ட பின்னர் , இளைஞனை வீதியில் இறக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட நபர்களை பொலிஸார் விரட்டி பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகில் கார் ஒன்றில் வந்த... Read more »

உகந்தையில் இருந்து பயணித்த பயணம் முதல் நாள் வாகுரவெட்டையில் ஓய்வுக்காக பக்தர்கள்

உகந்தையில் இருந்து பயணித்த பயணம் முதல் நாள் வாகுரவெட்டையில் ஓய்வுக்காக பக்தர்கள் !!!!பொழுதாகும் வண்ணாத்தி கிணத்தடி!!!! கதிர்காம பாதயாத்திரை 2026 இன் முதலாம் நாள் இரவே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருப்பது, இந்த ஆன்மீகப் பயணத்தின் மீதான மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுகிறது. கதிர்காம... Read more »

நயினாதீவின் நன்னீர் வளம் தொடர்பில் வஸ்பர் குழுவினரிடம் அக்கறையுடன் கருத்துரைத்த பொதுமக்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மக்கள் மயப்படுத்தப்பட்ட நீர்வள பாதுகாப்பு முயற்சியின் வஸ்பர் (WASPAR) ஒரு பகுதியாக நயினாதீவின் நீர்வளம் தொடர்பிலான கலந்துரையாடல் மற்றும் ஆய்வுப் பயணமானது மூன்றாவது தடவையாக 09.07.2026 வியாழக்கிழமை முழுநாள் களப்பயணமும், கலந்தாய்வும் இடம்பெற்றது. பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா... Read more »

யாழில் சோப்பிற்குள் ஹெரோயின் கடத்திய இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்திற்கு பார்சல் சேவையின் மூலம் வாசனை சவர்க்காரத்திற்குள் மறைத்து ஹெரோயின் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரது பார்சலில் இருந்து 7 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. இரகசிய தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார், வெளிமாவட்டத்திலிருந்து வந்த சந்தேகத்திற்கிடமான... Read more »