நாட்டில் 75 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அதிரடி நடவடிக்கையில் மின்சார வாரிய ஊழியர்கள் இறங்கியுள்ளனர்.
சம்பளம் வழங்குவதில் ஊழியர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதால், மின்கட்டணத்தை தாமதப்படுத்தும் வாடிக்கையாளர்களின் மின்சாரத்தை துண்டிக்கும் நடவடிக்கையை மின்சார வாரியம் ஆர்மபித்துள்ளது.
ஓரிரு மாதங்களாக கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, நாடு முழுவதும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது
. மேலும், மின்வெட்டுக்கு பின், வாடிக்கையாளர்கள், மின் கட்டணம் செலுத்தும் போது, கூடுதலாக, 3,000 ரூபாய் செலுத்த வேண்டியும் உள்ளது.