சீமெந்து விலையை குறைக்க தீர்மானம்!

INSEE சங்ஸ்தா மற்றும் INSEE ப்ளஸ் 50 கிலோகிராம் சீமெந்து மூட்டைகளின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விலையை 100 ரூபாவினால் குறைப்பதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

சலுகை வழங்கும் நோக்கில் தீர்மானம்
கட்டட நிர்மாணப் பணியாளர்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த விலை குறைப்பானது இன்று (04.10.2022) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor