நீர்நிலைகளில் உள்ள மிதக்குகேக் கழிவுகளை சேகரிக்கும் இயந்திரம் இலங்கையில் அறிமுகம்
நீர்நிலைகளில் இருந்து மிதக்கும் கழிவுகளை தானாகவே சேகரிக்கும் திறன் கொண்ட ரோபோ இயந்திரத்தை அறிமுகப்படுத்த கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை (MEPA) நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த இயந்திரம் 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்படும் என்றும், அதன் செயல்திறன் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தும்.
இலங்கையில் இந்த இயந்திரங்களை அறிமுகப்படுத்துவதற்கான நிகழ்ச்சி சுற்றுச்சூழல் அமைச்சர் Dr. Dhammika Patabendi தலைமையில் நேற்று நடைபெற்றது.


