அரச ஊழியர்களின் பண்டிகை முற்பணம் 15,000 ஆக அதிகரிப்பு..!

அரச ஊழியர்களின் பண்டிகை முற்பணம் 15,000 ஆக அதிகரிப்பு..!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை 10,000 ரூபாவாக வழங்கப்பட்ட பண்டிகை முற்பணத் தொகையினை 15,000 ரூபாவாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin