போராட்டத்தில் குதித்த கிளிநொச்சி யேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்..!

போராட்டத்தில் குதித்த கிளிநொச்சி யேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்..!

கிளிநொச்சி யேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதைய அதிபர் ஓய்வு வயதையும் தாண்டி கடமையாற்றுகின்ற நிலையில் துடிப்புடன் செயற்பட்ட எமது உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமையானது மாணர்களின் நலன் பாதிக்கும் எனவும் இடம்மாற்றத்தை இரத்து செய்ய வலியுறுத்தி குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin