சற்றுமுன் மத்திய அதிவேக வீதியில் 42ம் இலக்க கட்டைக்கு அருகில் இடம்பெற்ற கோர வாகன விபத்து!
டீசல் பவுசர் மற்றும் கோதுமை மா ஏற்றி வந்த லொரி என்பன மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது!
இதில் பவுசர் சாரதி மற்றும் உதவியாளர் வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையிலும் மற்றைய கோதுமை மா வாகன சாரதி உட்பட தொழிலாளரை காணவில்லை இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது!


