ஹிக்கடுவவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம், ஒருவர் கைது

ஹிக்கடுவவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம், ஒருவர் கைது

​ஹிக்கடுவவின் மீட்டியகொட பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.

​காவல்துறையின் தகவலின்படி, மீட்டியகொடவிலுள்ள மாலவென்ன பகுதியில் வேன் ஒன்றில் பயணித்த ஐவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், ரி-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin