கொஸ்ஹொட துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு
இன்று (31) அதிகாலை கொஸ்ஹொட, துவாமோதாரா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

