சாவகச்சேரியில் எரிபொருள் நிரப்ப மக்கள் முண்டியடிப்பு…!

இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையிலான யுத்தம் உக்கிரமடைந்து வரும் வேளையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு வரலாம் என அஞ்சி மக்கள் எரிபொருளை பெற முண்டியடித்து வருகின்றனர்.

இதனால் எரிபொருளுக்கு செயற்கை தட்டுப்பாடு உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது

Recommended For You

About the Author: admin