காற்றின் தரம் குறைவு ! admin — December 2, 2024 comments off Tweet on Twitter Share on Facebook Google+ Pinterest கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சில தினங்களுக்கு இந்த நிலை தொடரலாம் என சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். Tweet on Twitter Share on Facebook Google+ Pinterest
எதிர்வரும் சில தினங்களுக்கு இந்த நிலை தொடரலாம் என சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.