சியா விதைகளை உட்கொள்வதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா?

வெறும் வயிற்றில் சியா விதைகள் உட்கொண்டால் என்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சியா விதைகள்
சியா விதைகளில் Salvia Hispanica-வின் உண்ணக்கூடிய விதைகளாகும். இது மத்திய மற்றும் தெற்கு Mexico வைச் சேர்ந்த புதினா குடும்பத்தில் (Lamiaceae) பூக்கும் தாவரம் அல்லது தொடர்புடைய Salvia Colombariae , Salvia polystachya, அல்லது Salvia tiliifolia ஆகியவற்றின் உண்ணக்கூடிய விதைகள் ஆகும்.

சியா விதைகள் oval மற்றும் சாம்பல் நிறத்தில் கருப்பு மற்றும் வெள்ளை புள்ளிகளுடன் 2 மி.மீட்டர் விட்டம் கொண்டது. சியா விதைகளில் ஒமேகா-3 fatty acid, நார்ச்சத்து, anti-oxidant அதுமட்டுமிட்னரி உடலுக்கு தேவையான அனைத்து mineral-களும் உள்ளது.

வெறும் வயிற்றில் சியா விதைகள்
நார்ச்சத்துக்கள் நிறைந்த சியா விதைகள் செரிமானத்திற்கு உதவி செய்வதுடன், வயிறு சம்பந்தமாக பிரச்சினை ஏற்படாமல் தடுக்கின்றது.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சியா விதைகளை உண்கொண்டால் நல்ல மாற்றத்தை பெறலாம்.

தேவையற்ற கழிவு மற்றும் நச்சுக்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

உடம்பிற்கு ஊட்டச்சத்து அதிகரிப்பதுடன், நீர்ச்சத்தையும் கொடுக்கின்றது. எளிதில் ஆற்றல் அளிக்கவும் செய்கின்றது.

பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாக இருக்கும் சியா விதைகள் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றது.

சியா விதையில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒமேகா-3 fatty acid காணப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor