கடந்த கொவிட் காலத்தில் ஒரு கிலோ மஞ்சள் விதை, உருளைக்கிழங்கின் விலை சுமார் ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது.
இந்த நாட்களில் மொத்த சந்தையில் பச்சை மஞ்சள் கிலோ 50 ரூபாய்க்கும், சில்லறை விலை கிலோ 80 முதல் 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
அத்தோடு மஞ்சள் சாகுபடியில் வெற்றிகரமான வருமானம் பெற முடியாத நிலை இருப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
பச்சை மஞ்சளின் விலை குறைந்தாலும் சில தனியார் நிறுவனங்கள் ஒரு கிலோ மஞ்சள் தூளை, 3,000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.