மூன்றாவது தடவையாகவும் சீன ஜனாதிபதியானார் ஷீ ஜின்பிங்

சீன ஜனாதிபதியாக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷீ ஜின்பிங் (Xi Jinping) மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒருவார கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளள ஜின்பிங் கட்சி பொதுச்செயலாளராகவும், ஜனாதிபதியாகவும் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய மாவோவுக்கு பிறகு அதிக காலம் அதிபராக இருப்பவர் என்ற பெருமையை ஜின்பிங் பெறுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor