உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவோருக்கான விசேட அறிவிப்பு..! உயர்தரப் பரீட்சைக் காலப்பகுதியில் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவை இணைந்து விசேட கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்த முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு எதிர்பாராத... Read more »
662 மில்லியன் பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் மூவர் கைது..! சட்டவிரோதமாகக் வல்லப்பட்டையை தம்வசம் வைத்திருந்த 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மாத்தறை, கொட்டபொல பகுதியில் தெனியாய வனப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் குறித்த... Read more »
சாவகச்சேரி பிரதேசசபையின் சுகாதார தொழிலாளர்களுக்கு உதவித்திட்டம் வழங்கி கௌரவிப்பு..! சாவகச்சேரிப் பிரதேசசபையில் கடமையாற்றுகின்ற 30 சுகாதாரத் தொழிலாளர்களுக்கு வெள்ளிக்கிழமை( 07.11.2025) பிற்பகல் உதவிப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. நாவற்குழி கிழக்கு கைதடியைச் சேர்ந்த சமாதான நீதவான் அமரர் வை.சரவணமுத்துவின் 41ஆவது ஆண்டு நிறைவினையொட்டி அவருடைய... Read more »
2026 Budget ‘முன்னெப்போதும் இல்லாத பொருளாதார ஒழுக்கத்தைக்’ கொண்டுள்ளது..! 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், முன்னெப்போதும் இல்லாத பொருளாதார ஒழுக்கத்தைக் கொண்டுள்ளதாக இலங்கை வர்த்தக சபையின் தலைவர் கிரிஷான் பாலேந்திர தெரிவித்துள்ளார். இந்த வரவு செலவுத் திட்டத்தால் புதிய முதலீடுகளுக்குள் நுழைய... Read more »
ஹரக் கட்டாவை கொலை செய்ய சதி – பஸ்தேவாவுக்கு விளக்கமறியல்..! பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தகவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் ‘பஸ்தேவா’ என்ற நபரை எதிர்வரும் நவம்பர் 21ஆம்... Read more »
இஸ்ரேலில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தொடர்ச்சியான இரசாயனம் கலந்த நீர் தாக்குதல்களில் மூன்று இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகச் சமூக ஊடகங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது சிறிய குழுக்கள் இரசாயன நீர்த் தாரை பிரயோகிக்கும்... Read more »
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் இன்றைய வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்கள். 1. போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வீதி அபிவிருத்தி: ஒட்டுமொத்த வீதி அபிவிருத்திக்காக 2026ஆம் ஆண்டுக்கு ரூ. 342 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலை (Central... Read more »
வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய பொருளாதார மற்றும் அபிவிருத்தி அம்சங்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் ஆற்றிய வரவு செலவுத் திட்ட உரையில், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்கால அபிவிருத்திக்கான பல முக்கிய இலக்குகளும் சீர்திருத்தங்களும் அறிவிக்கப்பட்டன. பொருளாதார இலக்குகள் மற்றும்... Read more »
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கான புதிய தியவடன நிலமேவைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (7) நடைபெறவுள்ளது. அதன்படி, அது தொடர்பான கூட்டம் பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ், கண்டி பௌத்த பலமண்டல மண்டபத்தில் இன்று பி.ப. 2 மணிக்கு நடைபெற... Read more »
ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார். குறித்த அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர், அனுராதபுரம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கவனத்தில்... Read more »

