மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கிராமிய சகவாழ்வு சங்கங்கள் பதிவு..! நீதிமற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின்கீழ் புதிதாக பதிவுசெய்யப்பட்டு சங்கங்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் பிரதேச செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது. மண்முனைப்பற்று பிரதேச... Read more »
க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் : கிளிநொச்சி மாவட்டத்தில் 2,253 பரீட்சார்த்திகள் தகுதி..! நாடளாவிய ரீதியாக 2025ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று(10.11.2025) ஆரம்பமானது. இப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த... Read more »
உயர் தரப்பரீட்சை நிறைவடைய முன்னரே விடைத்தாள் திருத்தம்..! இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை இன்று (10)... Read more »
யாழில் சட்டவிரோதமாக சொத்து குவித்த சந்தேகத்தின் பெயரில் வர்த்தக நிலையம் சோதனை..! யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் HM brothers Car Sales என்ற கார் விற்பனை நிலையத்தில் இன்று சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்தி பகுதியில்... Read more »
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்..! 8 பேர் உயிரிழந்ததாக தகவல் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8... Read more »
மாமனிதர் ரவிராஜிற்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் ஜேவிபி..! ரவிராஜ் கொலை பற்றி தெரிந்துள்ள மனம்பெரியை மீள விசாரிக்க கோரும் முதுகெலும்பு இன்று ஆளும் அனுர அரசின் உறுப்பினர்களுக்கு இருக்கின்றதாவென கேள்வி எழுப்பியுள்ளன தமிழ் தரப்புக்கள். ரவிராஜ் அவர்களின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படை புலனாய்வாளர்கள்... Read more »
இந்தியாவின் கதை:கண்டுகொள்ளாத இலங்கை அரசு..! இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையிலான புதிய கூட்டணி என இந்திய அரசு அவிழ்த்துவிட்டுள்ள புரளிபற்றி அலட்டிக்கொள்ளப்போவதில்லையென இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்திய உளவுத்துறை அமைப்புகள்... Read more »
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: கட்சிகள் விலகினாலும் திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் – SLPP உறுதி அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் கூட்டுப் பேரணியில் இருந்து சில எதிர்க்கட்சிகள் விலகியிருந்தாலும், திட்டமிட்டபடி அந்த நிகழ்வை... Read more »
க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்..! 10.11.2025 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகிறது. இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில்... Read more »
பாலியல் கல்வி குறித்து விளக்கிய பிரதமர்..! பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை தவிர்க்க பிள்ளைகளுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள்... Read more »

