லொறியின் பின் சக்கரத்தில் சிக்கி பெண் குழந்தை பலி !

லொறியின் பின் சக்கரத்தில் சிக்கி 1 வயது 10 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டபகொல்ல பிரதேசத்தில் நேற்று (29) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சிறுமி, தாய் மற்றும் தந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்ற போது, அங்கிருந்த... Read more »

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி! 2 பேர் படுகாயங்களுடன் மீட்பு!

தென் கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் ஒன்று அந்நாட்டின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளாகியுள்ளது. பெங்கொக்கில் இருந்து தென் கொரியாவின் யோன்ஹாப் சென்ற போதே இந்த விபத்து நேற்று நிகழ்ந்துள்ளது. விமான விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டமாக... Read more »
Ad Widget

பயன்படுத்திய தேங்காய் எண்ணெயை சுத்திகரித்து மீண்டும் சந்தைக்கு விநியோகிக்கும் மோசடி

பண்டிகைக் காலத்தை மையமாக கொண்டு நாடளாவிய ரீதியில் வர்த்தக நிலையங்களை சோதனை செய்யும் நடவடிக்கைகள் கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது தரமற்ற உணவுகளை விற்பனை செய்த 450 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் பிரதம செயலாளர்... Read more »

இதுவரை 75,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

அதில் 32,000 மெற்றிக் தொன் பச்சை அரிசி எனவும், 43,000 மெற்றிக் தொன் நாட்டரிசி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட காலத்தை ஜனவரி 10 ஆம் திகதி வரை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

இந்த வருடத்தில் 350 காட்டு யானைகள் உயிரிழப்பு

கடந்த ஆண்டுகளை விட 2024 ஆம் ஆண்டில் காட்டு யானைகள் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் சுமார் 350 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

அஸர்பைஜான் விமான விபத்துக்கு காரணம் ரஷ்யாவின் தாக்குதல் – மன்னிப்பு கேட்டார் புடின்

அஸர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பில், அந்தநாட்டு ஜனாதிபதிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மன்னிப்பு கேட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்து தொடர்பில் கிரம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸர்பைஜான் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ரஷ்யாவின்... Read more »

விமான நிலையம் – சுங்கத் திணைக்களத்தில் நடைபெறும் ஊழல்,மோசடிகளை மட்டுப்படுத்த நடவடிக்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் குடிவரவு- குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் ,விமான நிலையம் , விமான சேவை நிறுவனம் ஆகியவற்றின் தலைமையதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போதைப்பொருள்,சட்டவிரோத பொருள்கள் நாட்டிற்குள் வருவதைத் தடுத்தல், விமான நிலையம், சுங்கத்... Read more »

பஸ்களை சோதனையிட பொலிஸாரின் விசேட நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களைக் குறைக்கும் வகையில் பொலிஸாரினால் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறித் தொலைதூர பஸ் சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் விடயம் தொடர்பில் பிரதானமாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்துகளைச் சோதனையிடுவதற்கு சிவில் உடையில் உத்தியோகத்தர்கள்... Read more »

இன்றைய ராசிபலன் 29.12.2024

மேஷம் எடுத்த காரியத்தில் ஏதாவது இடையூறால் அவதிப்படுவீர்கள். அஷ்டம சந்திரன் உங்களுக்கு கஷ்டத்தைக் கொடுப்பதில் ஆச்சரியமில்லை. புதிய முயற்சிகளைத் தள்ளிப் போட்டால் நஷ்டம் அடைய மாட்டீர்கள். ஒப்பந்தங்கள் செய்யும்போது இரண்டு மடங்கு எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் போகும்போது வேடிக்கை பார்க்காதீர்கள். அதிர்ஷ்ட நிறம்:... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கதிரை அல்லது கை சின்னத்தில் போட்டியிடும்!

உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய விரைவில் இக்கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா... Read more »